இயங்கு தளங்களை அப்டேட் செய்ய உதவும் மென்பொருள் ! - EThanthis

Recent Posts


இயங்கு தளங்களை அப்டேட் செய்ய உதவும் மென்பொருள் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளங்களில் காணப்படும் சில அப்பிளிக் கேஷன்கள் குறித்த கால இடைவெளியில் அப்டேட் செய்வது அவசியமாகும்.
இதற்கு Windows Hotfix Downloader எனும் மென்பொருள் உதவுகின்றது. இந்த மென் பொருளானது எளிதாகவும்,

புதியதாகவும் மற்றும் சரியானது மான அப்டேட்களை தேடி தரவிறக்கும் ஆற்றல் கொண்டதாக வடிவமைக்கப் பட்டுள்ளது. 


Windows 8.1, Windows 8, Windows 7 இயங்கு தளங்கில் செயற்படக் கூடிய இம்மென் பொருள் Microsoft Office அப்ளிக்கேஷன் களையும் அப்டேட் செய்யும் வசதியினை கொண்டுள்ளது.
இயங்கு தளங்களை அப்டேட் செய்ய உதவும் மென்பொருள் ! இயங்கு தளங்களை அப்டேட் செய்ய உதவும் மென்பொருள் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 05, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close