உங்கள் கணினியில் Voice Recording செய்ய ! - EThanthis

Recent Posts


உங்கள் கணினியில் Voice Recording செய்ய !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
நீங்கள் பேசும் பேச்சு, கவிதை, பாடல்கள் எதுவானாலும் உங்கள் கணினியிலேயே பதிவு செய்து அதை கேட்டு மகிழலாம்.
CD, Pendriver போன்ற சாதனங்களிலும் பதிந்து வைத்துக் கொள்ள முடியும்.

இதற்கு உங்களிடம் இருக்க வேண்டிய மற்றொரு சாதனம் HEAD PHONE with mic. பெரும்பாலும் கணினியுடன் சேர்ந்தே கிடைக்கும்.

இல்லாதவர்கள் ஒரு நல்ல நிறுவனத்தின் தரமான HEAD PHONE with mic -ஐ வாங்கிக் கொள்ளுங்கள்.

இப்போது மிகக் குறைந்த விலை யிலேயே இந்த HEADPHONE சந்தையில் கிடைக்கிறது.

கணினியில் வாய்ஸ் ரெக்கார்டிங் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.
  • HEADPHONE with mic உங்கள் கணினியில் இணைத்துக் கொள்ளுங்கள்.
  • HEADPHONE உங்கள் தலையில் மாட்டிக் கொள்ளவும். நீட்டி யிருக்கும் Mic -ஐ உங்கள் வசதிக்கு தக்கவாறு வாயருகே வைத்துக் கொள்ளுங்கள்.
  • Task Bar-ல் உள்ள Start Button அழுத்துங்கள். அதில்
  • Programe==>Accessories==>Entertainment==>Sound Recorder என்பதைத் தேர்ந்தெடுங்கள்.(windows xp  பயன்படுத்து பவர்களுக்கு மட்டும்)
  • Start==>all Programes==>Accessories==>Sound Recorder என்பதைத் தேர்ந் தெடுக்கவும்.( windows7 பயன்படுத்து பவர்களுக்கு)
  • தோன்றும் விண்டோவில் Start Recording என்பதை (சிவப்பு நிறத்தில் இருப்பதை) அழுத்தவும்.
  • உடனே உங்கள் கணினியில் ரெங்கார்டிங் start ஆகிவி டும்.
  • இப்போது நீங்கள் பேச வேண்டியதை பேசி மீண்டும் அந்த சிகப்பு பட்டனை(Stop Recording) அழுத்தும் போது அந்த ஆடியோ கோப்பை சேமிக்க கேட்கும்.
  • அதில் Yes கொடுத்து நீங்கள் பேசியதை, பாடியதை, வாசித்ததை சேமித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் கணினியில் சேமித்த Audio file நீங்கள் CD-யில் Burn செய்து கொள்ளலாம்.

அல்லது பென்டிரைவ் (Pen drive) போன்ற வற்றிலும் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

இணையத்தின் மூலம் (Social network) நண்பர்களு க்கும் இந்த Audio file அனுப்பி வைக்கலாம்.
உங்கள் கணினியில் Voice Recording செய்ய ! உங்கள் கணினியில் Voice Recording செய்ய ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 05, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close