இணைய இணைப்பு இன்றி இலவசமாக அழைக்க ! - EThanthis

Recent Posts


இணைய இணைப்பு இன்றி இலவசமாக அழைக்க !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
இணைய இணைப்பு இன்றி எல்லா நாட்டு தொலைபேசி இலக்கத் துக்கும் இலவசமாக அழைக்க உங்கள் கை பேசியில் இணைய இணைப்பு இருந்தால் போதும் 
இணைய இணைப்பு இல்லாத எல்லா வகையான தொலைபேசி மற்றும் கைபேசி இலக்கத் துக்கும் அழைக்க ஒரு அப்பிளி கேசன் இருக்கி ன்றது அது பற்றி தான் இந்த பதிவு .
தரவிறக்கம் செய்ய
மிக சிறிய அளவு அப்ளிகே ஷன் என்பதோடு அனைத்து நாட்டு இலக்கங்க ளுக்கும் இ லவசமாக பேசலாம் அது மட்டு மல்லாமல் இலவசமாக கிடைகிறது .

இந்த அப்ளி கேஷன் மற்றவர்கள் இன்ஸ்டால் செய்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

நீங்கள் அழைக்கும் நபரிடம் இன்ரநெற் இருக்க வேண்டிய அவசியம் இல்லை மொபைல் மட்டும் இன்றி லேண்ட் லையனு கும் பேச முடியும் .

இந்த அப்ளிகே ஷன் உள்ளவரிடம் பேச நேர அளவு இல்லை மாதம் மாதம் லாகின் செய்தால் தனியாக கிரடிட் ஏறுகிறது .
இணைய இணைப்பு இன்றி இலவசமாக அழைக்க ! இணைய இணைப்பு இன்றி இலவசமாக அழைக்க ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 26, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close