ஸ்மார்ட் போன்களை சீர் குலைக்கும் அப்ளிகேஷன்கள் குறித்து எச்சரிக்கை !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
"ஸ்மார்ட் மொபைல் போன்களில், "சூப்பர் கிளீன்’ அல்லது "டிராய்டு கிளீனர்’ என்ற பெயர்களில்,
அப்ளிகேஷன் களை டவுன்லோடு செய்தால், மொபைல் போன் தாறுமாறாக வேலை பார்க்க துவங்கி விடும்.
அதனால், வீண் குழப்பங்கள் ஏற்படும்’ என, மொபைல் போன் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனால், வீண் குழப்பங்கள் ஏற்படும்’ என, மொபைல் போன் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தமிழர் கட்சியுடன் பயணித்த மனிதர் !ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் செயல்படும் ஸ்மார்ட் போன்களில், ஊடுருவும்
அல்லது, "டவுன்லோடு’ செய்யப் படும், Superclean அல்லது DroidCleaner அப்ளிகேஷன்,
மொபைல் போனின்
நினைவ கங்களில் உள்ள எண்களு க்கு, தானாக எஸ்.எம்.எஸ்., செய்திகளை அனுப்புதல்,
முக்கிய தகவல் களை, பிற கம்ப்யூட்டர் அல்லது இணைய தளங்களு க்கு வெளிப் படுத்துதல் போன்ற தவறுகளை செய்யும்.
இந்த அப்ளி கேஷன்கள், இணைய தளத்தில் எளிதாக கிடைப்ப தாலும், அவற்றின் பெயர்,
சிறப்பான பொருளை கொண்டுள்ள தாலும், தவறுதலாக, "டவுன்லோடு’ செய்ய வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு, "டவுன்லோடு’ செய்தால், அது மொபைல் போனின் செயல் பாட்டையே சீர்குலைத்து விடும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
காரம் நல்லது ஏன் தெரியுமா?இந்த தகவலை, நாட்டின் முதல், கம்ப்யூட்டர் பாதுகாப்பு அமைப்பான, "செர்ட் – இன்’ தெரிவித் துள்ளது.