IaaS, PaaS , SaaS ஆகியவைகளுக்கு இடையேயான வேறுபாடுகள் யாவை? - EThanthis

Recent Posts


IaaS, PaaS , SaaS ஆகியவைகளுக்கு இடையேயான வேறுபாடுகள் யாவை?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
மேக கணினி சேவை என்பது பல்வேறு புதிய கருத்தாக் கங்களை சொல்லாக் கங்களை கொண்டு வந்தாலும் 


நவீண கணினி களின் உள் கட்டமைப்பு சேவை (infrastructure-as-a-service (IaaS)), தளசேவை (platform-as-a-service (PaaS)), மென் பொருள் சேவை (software-as-a-service ( SaaS)) 

ஆகிய எதனையும் இந்த மேககணினி சேவையின் வாயிலாக கொண்டு வரமுடிய வில்லை 

என்பதே எதார்த்த மான உண்மை நிலையாகும் அவைகளை பற்றிய பறவை பார்வை பின் வருமாறு

உள் கட்டமைப்பு சேவை (infrastructure -as-a-service(IaaS)) : 

மேலே கூறிய மூன்று சேவை களில் இதுமிக எளிய தானதாக வும் அடிப்படை யானதாகவும் விளங்கு கின்றது 

தகவல் தொழில்- நுட்பத் துறையின் தேக்கி வைத்தல், கணக்கிடுதல், வலைை பின்னலை செல்படுத் துதல் 

ஆகிய செயல்களை ஒருங் கிணைத்து மூன்றாவது நபர் நமக்காக நாம் பயன் படுத்திய அளவிற்கு மட்டுமான சேவைக் கட்டணத் துடன் இந்த சேவை வழங்க படுகின்றது.

மென் பொருட்களை நம்முடைய உடைமை யாக்குவதற் கான அனுமதி அல்லது சேவையாளர் கணினி போன்றவை 

நம்முடைய சொத்து களாக இல்லாமலேயே நாம் நம்முடைய தேவைக் கேற்ப இந்த வளங்களை பயன்படுத்திய அளவிற்கு மட்டும் 

கட்டணம் செலுத்தி னால் போதும் என்ற நெகிழ்வு தன்மையுடன் கூடிய கட்டண த்தில் 

இந்த IaaS எனும் சேவை யானது அதனை விரும்பு வோர்களுக்கு மட்டும் எளிதாக கிடைக் கின்றது

இந்த சேவை யின் சந்தை மதிப்பு 2016 இல் 25 பில்லியன் டாலர் களாக இருந்தது 

தற்போது 2018 இல் 45 பில்லியன் டாலர்களாக உயரும் என எதிர் பார்க்கப் படுகின்றது 

இவற்றுள் கூகுள், மைக்ரோ சாப்ட், ஐபிஎம் ஆகியன சேர்ந்து சுமார் 23 சதவிகிதம் சந்தையை தக்க வைத்து கொண்டுள்ளன

தள சேவை (platform- as-a-service(PaaS)) : 

இது அதற்கடுத்த படி நிலை சேவை யாகும் வாடிக்கை யாளர் விரும்பும் பணிக் கான பயன் பாடுகளை பாதுகாப் பாகவும் 

தேவை கேற்ப மேம் படுத்தி யும் தருகின்ற கருவி களையும், திறனையும் இந்த சேவை உறுதி படுத்திடு- கின்றது

வாடிக்கை யாளர் ஒருவரிடம் கணினியின் உள் கட்டமைவு வசதி இல்லை- யென்றாலும் அவ்வாடிக்கை யாளர் விரும்பும் 

எந்த வொன்றை யும் பயன் பாடாக கட்டமைத்து வழங்குகின் ற இடைநிலை சேவையாக தரவு தளத்தினை நிருவகித்தல், ஆய்வு செய்தல் அல்லது 

இயக்க முறைமை தளமாக செயல் படுத்தி வாடிக்கை யாளர்களுக்கு தேவையான சேவையை வழங்குவதே இந்த தள சேவை யாகும் .

Google App Engine, Oracle Cloud Platform, Pivotal’s Cloud Foundry ஆகியன இந்த சேவைகளை வழங்கும் முன்னனி நிறுவனங் களாகும் Oracle ,AWS ஆகிய 

இரண்டு நிறுவனங் களும் தங்களுடைய சொந்த IaaS எனும் அடிப்படை சேவையின் மீது இந்த PaaS எனும் இடைநிலை சேவையை வழங்கு கின்றன 

மற்றவை வேறு நிறுவனங் களின் IaaS எனும் அடிப்படை சேவையின் மீது தங்களின் PaaS எனும் இடைநிலை சேவையை வழங்கு கின்றன

மென் பொருள் சேவை (software- as-a-service(SaaS)) 

நாம் விரும்பும் செயலை செயல் படுத்திடு வதற்கான நிரல் தொடர்களை 

இணையத் தின் வாயிலாக நாம் மூன்றாவது நபர்களிட மிருந்து பெறுவதே இந்த மூன்றாவது மேலேடுக்கு சேவை யாகும் 

இது நாம் வழக்க மாக குறிப்பிட்ட கட்டணத் துடன் கொள் முதல் செய்து அதனை நம்முடைய கணினியில் 

நிறுவுகை செய்து பயன் படுத்திடுவது என்பதை விட வேறுபட்ட நிலை யாகும் 

அதாவது ஜிமெயில, கூகுள்டாக்ஸ், ட்ராப்பாக்ஸ் போன்றவை களை நமக்கேற்ற வாறு பயன் படுத்தி கொள்வ தற்கு 

இணைய த்தின் அடிப்படை யிலான அலுவலக பயன்பாடு (web-based Office 365), வாடிக்கை யாளர் தொடர்பு மேலாண்மை (CRM), மனித வள நிருவாகம் (HR) 

போன்றவை களுக்கான பயன்பாட்டு மென் பொருட் களை இவைகளில் பயன் படுத்தி கொள்வது இந்த வகை சேவையை சேர்ந்த தாகும்
IaaS, PaaS , SaaS ஆகியவைகளுக்கு இடையேயான வேறுபாடுகள் யாவை? IaaS, PaaS , SaaS ஆகியவைகளுக்கு இடையேயான வேறுபாடுகள் யாவை? Reviewed by Fakrudeen Ali Ahamed on July 11, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close