உங்கள் செல்போன் ஒரிஜினலா? - EThanthis

Recent Posts


உங்கள் செல்போன் ஒரிஜினலா?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
இந்திய அரசாங் கத்தால் கடந்த நவம்பர் மாதம் இறுதியோடு செல் போனில் IMEI (International Mobile Equipment Identification) எண் இல்லாத

அல்லது போலியான IMEI எண்களை உடைய போன்களுக் கான சேவை நிறுத்தப் படும் என்ற ஆணை பிறப்பிக்கப் பட்டது.

ஆனால் இது எந்த அளவிற்கு செயல் படுத்தப் பட்டுள்ளது என்பதைப் பற்றிய தகவல் என்னிடம் இல்லை.

குறைந்த விலைக்கு அதக வசதிகளுடன் விற்பனை க்கு வருகின்ற சைனா

மொபைல் களில் IMEI எண் போலியானதா என்கிற சந்தேகம் வருவது நியாமானது தான்.

IMEI எண் என்பது குறிப்பிட்ட மொபைல் போன் தயாரிப்பா ளர்களால் குறிப்பிட்ட மாடல் போன்களின் எண்ணிக்கை
MeToo என்றால் என்ன? தெரியுமா? உங்களுக்கு !
மற்றும் பயனா ளர்களின் எண்ணிக் கையை கணக்கெடுக்க உருவாக்கப் பட்டதாக இருக்க லாம்.

இது 15 இலக்க எண்ணாகும். நமது செல்போனில் சரியான IMEI எண் உள்ளதா எனக் கண்டறிய என்ன செய்யலாம்.

உங்கள் மொபைல் போனில் *#06# என டைப் செய்தால் உங்கள் போனிற் கான

15 இலக்க IMEI எண் திரையில் வரும். இதை குறித்து வைத்துக் கொள்ளு ங்கள்.
பிறகு IMEI என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் IMEI எண்ணை டைப் செய்து 53232 என்ற

எண்ணிற்கு SMS செய்தால் Success என பதில் வந்தால் உங்கள் போன் ஒரிஜினல்.
ஒரு சில சமயங்க ளில் இது சரியாக வேலை செய்யாமல் போனால், இதை ஆன்லை னிலும் சோதிக்க சுட்டி கீழே தரப்பட் டுள்ளது.
உங்கள் செல்போன் ஒரிஜினலா? உங்கள் செல்போன் ஒரிஜினலா? Reviewed by Fakrudeen Ali Ahamed on December 20, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close