மொபைல் வழி பார்க்கும் தகவல்களை pdf - களாக மாற்ற? - EThanthis

Recent Posts


மொபைல் வழி பார்க்கும் தகவல்களை pdf - களாக மாற்ற?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
மொபைலில் நீங்கள் விரும்பும் இணைய பக்கத்தில் சென்று வலது மேல் புறமுள்ள 3 புள்ளி களை தொடவும்.
அதை தொடர்ந்து வரும் option- களில் உள்ள “Print ” ஆப்ஷனை தேர்ந்தெடுக் கவும்.

பின் ” Select Printer ” ஐ தேர்ந்தெடுக் கவும்.

பின் “save pdf ” ஆப்ஷனை தேர்ந்தெடுக் கவும்.

அதில் “save ” ஐகானை தேர்ந்தெடுக் கவும்.

பின் எங்கு “Save” செய்ய நினைக் கிறோமோ அங்கு சென்று சேமித்து வைத்துக் கொள்ள லாம்.

பொது வாக பேருந்து, தொடர் வண்டி மற்றும் ஆகாய வழி பயணங் களின் போது பயண சீட்டின் வழியே பயணித்த காலம் போய் 
இன்று அனைத்தும் தொழில் நுட்ப மயமாகி விட்ட காலத்தில் அனைவரும் டிக்கெட்டு களை “Soft Copy ” ஆக 

மொபைலில் சேமித்து வைத்தல் வைத்தே பயணிக் கின்றனர் .
அது போன்ற வேளை களில் டிக்கெட்டு களை pdf கோப்பு களாக சேமித்து வைத்தால் இணைய மில்லாத நேரத்தில் கூட அணுகலாம். 

மற்றும் வலை பக்கங் களை “screen shot ” கள் எடுப்ப தற்கு பதில் மேல் கூறியவாறு pdf களாக 

மாற்றி னால் இணைய மில்லா சமய த்தில் கூட பயன் படுத்திக் கொள்ள லாம்.
மொபைல் வழி பார்க்கும் தகவல்களை pdf - களாக மாற்ற? மொபைல் வழி பார்க்கும் தகவல்களை pdf - களாக மாற்ற? Reviewed by Fakrudeen Ali Ahamed on December 20, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close