Priyanka இடம் ஏமாந்து விடாதீர்கள்... எச்சரிக்கை ! - EThanthis

Recent Posts


Priyanka இடம் ஏமாந்து விடாதீர்கள்... எச்சரிக்கை !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
Smart Phone களுக்கான WhatsApp Application மூலம் Priyanka எனும் ஒரு தீய செய்நிரல் பரவி வருகின்றது. 

நீங்களும் WhatsApp பாவனை யாளர் எனின் சற்று அவதான மாக இருக்கவும்.

இது Whatsapp மூலமாக உங்கள் மொபைலு க்கு ஒரு Contact வடிவில் வரும். இதனை நீங்கள் Contact ஆக சேமித்து விட வேண்டாம். 

மீறி சேமித்து விட்டால் இது உங்கள் மொபைலில் தனது கை வரிசையை காட்ட ஆரம்பித்து விடும். 
அப்படி என்ன தான் செய்கிறது இத்தீய செய்நிரல்? இதனை நீங்கள் சேமித்து விட்டால் 

உங்கள் Contact இல் சேமித்தி ருக்கும் அனைத்து இலக்கங் களையும் Priyanka என மாற்றி விடுகின்றது. 

தீர்வு தான் என்ன? Priyanka என்றோ அல்லது வேறு சந்தேகத்துக் கிடமாகவோ வரும் Contact அல்லது கோப்புக் களை சேமிக்கா தீர்கள். 

தெரிந்தோ தெரியா மலோ அவ்வாறு சேமித்தி ருந்தால் Settings இல் இருக்கும் Application Manager ஊடாக 

சென்று WhatsApp Application ஐ தெரிவு செய்து Force stop என்பதனை சுட்டிய பின் Clear Data என்பதனை சுட்டுங்கள் அவ்வளவு தான்.  
எது எப்படியோ உங்களது அனுமதி யின்றி இதனால் தன்னைத் தானே சேமித்து கொள்ள முடியாது

எனவே சற்று அவதானத் துடன் இருப்பதன் மூலம் உங்களை நீங்கள் பாதுகாத்திட லாம்.
Priyanka இடம் ஏமாந்து விடாதீர்கள்... எச்சரிக்கை ! Priyanka இடம் ஏமாந்து விடாதீர்கள்... எச்சரிக்கை ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 20, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close