ஆன்ட்ராய்டு, ஆப்பிள் போன்களில் தமிழில் டைப் செய்ய ?
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் இந்தியாவின் பல மாநிலங் களில் உள்ளவர் களும்
அவர்களது தாய் மொழியில் டைப் செய்ய புதிய வசதிகளுடன் 'சுவிப்ட் கீ' அப்ளிகேஷன் வெளியாகி யுள்ளது.
ஏற்கனவே, இந்தி, தமிழ், குஜராத்தி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் டைப் செய்ய
அடாப்டிவ் லே அவுட்களை வழங்கி வரும் 'சுவிப்ட் கீ' ஆப் தற்போது
ஆர்டிபீஷியல் இன்டெலிஜென்ஸ
தொழில் நுட்பத்துடன் கூடுதலாக 9 இந்திய மொழிகளில் டைப் செய்யும் புதிய வசதியை அறிமுகப் படுத்தி உள்ளது.
இதில், நாம் எழுத்துக்களை டைப் செய்து கொண்டிருக்கும் போதே அடுத்து நாம் என்ன எழுத்துக் களை
டைப் செய்வோம் என கண்டறிந்து வார்த்தை களை முன் கூட்டியே வழங்கும்
'எமோஜி பிரிடிக்சன்' வசதியும் இணைக்கப் பட்டுள்ளது.
இது இந்த 'ஆப்'பில் வழங்கப்படும் அனைத்து இந்திய மொழிகளி லும் இயங்கும்.
ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் மொழி களுடன் இப்போது பெங்காலி, பஞ்சாபி, கன்னடம், தெலுங்கு, மலையாளம்,
அஸாமிஸ், ஒரியா, கொங்கனி மற்றும் மணிப்பூரி, உருது, சின்ஹலா மொழிக ளிலும்
இந்த டைப்பிங் வசதியை 'சுவிப்ட் கீ' வழங்குகிறது.
பார்ப்பதற்கு அழகாக டார்க் தீமுடன் புதிய இண்டர் பேஸையும் அறிமுகம் செய்துள்ளது சுவிப்ட் கீ.