ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி? - EThanthis

Recent Posts


ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
ஆண்ட்ராயிட் மொபைலில் ROOT செய்வது என்று கூறுகி றார்களே அப்படி என்றால்
என்ன என்ற கேள்வி பொதுவாக பலரிடமும் காணப் படுகிறது. அதற்கான தெளிவான பதிப்பு தான் இது.

ஆண்ட்ராயிட் மொபைலை உபயோகிப்ப வர்களின் எண்னிக்கை உலகில் நாளுக்கு நாள்

அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் அதற்க்கான APPLICATION களின் எண்ணி க்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது .

ஆனால் பல முக்கிய மான APPLICATION கள் ROOT செய்யப்பட்ட மொபைல் களில் மட்டுமே இயங்கக் கூடிய தன்மையை பெற்றிக்கிறது .

உதாரணமக TITANIUM BACKUP, ROOT BROWSER, FONT INSTALLER, SCREEN RECORDER இன்னும்

பல அதனால் தான் மொபைலை ROOT செய்ய பலரும் விரும்புகி றார்கள் .

ஆனால் அதை செய்வதினால் நன்மைகள் மற்றும் கிடைக்கப் படுவதில்லை
பெரிய ஓட்டல்களில் சாப்பிடுவது எப்படி?
தீமைகளும் அதில் இருக் கின்றது என்பதை தெழிவு படுத்த தான் இந்த பதிப்பு

இதை எவ்வளவு சுருக்கமாக சொல்ல முடியுமோ அவ்வளவு முயற்ச்சிக் கிறேன் உங்களின் பயனுக்காக

இதை தெறிந்து கொள்வதற்க்கு முன்பு ROOT என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

பொதுவாக ANDROID SYSTEN FILEகள் அனைத்தும் மொபைல் தனது கட்டுப் பாட்டில் வைத்திரு க்கும் .

அதனால் SYSTEM FILEஐ உங்களால் COPY செய்யவோ அதில் எதாவது ஒரு FILEஐ PASTE செய்யவோ முடியாது .

ஆனால் ROOT செய்வத னால் SYSTEM FILEஐ முழுமை யாக உங்கள் கட்டுப் பாட்டிற்க்கு SUPER USER உதவியுடன் கொண்டுவர முடியும்.

இதனால் நீங்கள் ஒரு FONTஐ கூட எளிமையாக இன்ஸ்டால் செய்திட முடியும் EXAMBLE சிலரது மொபைல் கலில்

தமிழ் FONT SUPPORT ஆவது இல்லை அவர்கள் இதனை செய்வதனால் எளிமையாக

உங்களது மொபைலில் தமிழ் FONTஐ INSTALL செய்யலாம்.

ROOT செய்வது எப்படி:

MOBILEஐ ROOT செய்வதற்கு உங்களிடம் கனினி இருப்பது அவசியம். பின்பு உங்களது மொபைலின் DATA CABLEலும்
1.முதலில் உங்களது கனினியில் இந்த KINGO ANDROID ROOT ஐ டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்

டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் :   Download

2.உங்க ளுடைய மொபைலில் SETTINGS பகுதிக்கு சென்று DEVELOPER OPTIONS >  USB DEBUGGING ஐ ENABLE செய்து கொள்ளுங்கள்.

3.உங்களது மொபைலிற் க்கான USB DRIVERஐ கனினியில் நிறுவிக் கொள்ளுங்கள் (ஏற்கனவே இருக்கும் பட்சத்தில் அவசியம் இல்லை ).
ஆபாசத்தின் விலை 50 கோடி ரூபாய் நித்யானந்தா !
4.இப்பொழுது KINGO ANDROID ROOTERஐ OPEN செய்து

5.கனினி யுடன் உங்களது போனை DATA CABLE வழியாக இனை யுங்கள் சிறிது நேரத்தில் KINGO ANDROID ROOT உங்களது

போன் MODEL எண்ணை காண்பித்து ROOT செய்ய அனுமதி கேட்கும் அனுமதி பெறப் பட்டதும்

ROOT செயல்பாடு 2 நிமிடங்கள் நடைபெரும் முடிவில் உங்களது போன் RESTART ஆகும்
 
அவ்வளவுதான் இப்போது MENUவில் சென்று பாருங்கள் SUPER USER என்ற APPLICATION INSTALL செய்யப் பட்டிருக்கும்

அது தான் உங்களது போன் ROOT செய்யப் பட்டிருப் பதற்க்கான அடையாளம்

தீமைகள்

ROOT செய்வதினால் SYSTEM FILE உங்களின் கட்டுப்பாட்டிற்க்கு வந்து விடும் என்பதால் PROGRAMING ERASER

அதாவது VIRUS உங்களது போனை எளிமையாக தாக்கக் கூடிய அபாயம் இருக்கிறது ஆதலால் மிகவும் கவனமுடன் செயல் படுங்கள்.
பெரிய ஓட்டல்களில் சாப்பிடுவது எப்படி?
ROOT செய்யப்பட்ட MOBILE களுக்கு அதனுடைய நிறுவனத தாரிடமிருந்து WARRENTY உங்களு க்கு

கிடைக்கப் பெற மாட்டாது அதனால் WARRENTY காலம் முடியும் தறுவாயில் இதனை செய்வது நல்லது.

இந்த இரண்டு காரணங்கள் மட்டுமே இதற்கான முடுக்கு ஆனால் இதனை செய்வ தினால் பல நன்மைகள் இருக்கிறது
ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி? ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி? Reviewed by Fakrudeen Ali Ahamed on December 21, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close