தண்ணீரால் சுத்தம் செய்யக் கூடிய கையடக்கத் தொலைபேசி !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
எமது கையடக்கத் தொலை பேசிகள் வாய் மூலம் காதினூடாக கிருமிகள் தொற்றி உடல் முழுவதும் பரவுகின்றன.
இப் பிரச்சினையைத் தீர்ப்பதற் காக ஜப்பானிய கியோசிரா நிறுவனம் தண்ணீரால்
சுத்தம் செய்யக் கூடிய கையடக்கத் தொலை பேசியை அறிமுகப் படுத்தி யுள்ளது.
இப் பிரச்சினையைத் தீர்ப்பதற் காக ஜப்பானிய கியோசிரா நிறுவனம் தண்ணீரால்
சுத்தம் செய்யக் கூடிய கையடக்கத் தொலை பேசியை அறிமுகப் படுத்தி யுள்ளது.
போன்ற வற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.
அதாவது இந்த கையடக்கத் தொலை பேசியை சா்க்காரம் மற்றும் தண்ணீா் என்ப வற்றால் கழுவி சுத்தம் செய்யலாம்.
கமரா உட்பட எல்லா பாகங்களும் பாதுகாப்பாக அமைக்கப் பட்டிருப்ப தால் கவலை இல்லை.
ஆனால் இந்தக் கையடக்கத் தொலை பேசியில் ஸ்பீக்கர் வசதி கிடையாது. கீழே விழுந்தா லும் கீறல் விழாது.
இந்தக் கையடக்கத் தொலைபேசி தற்போது ஜப்பானில் மட்டுமே கிடைக்கிறது.
இதுவரை வெளி நாடுகளில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என கியோசிரா டெலிகாம் நிறுவனம் தெரிவித் துள்ளது.