128 GB சேமிப்பு நினைவக த்துடன் வெளியாகும் Galaxy note !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
சாம்சங் நிறுவன த்தின் Galaxy note 5 தற்போது 128 GB நினைவகம் கொண்ட புதிய பதிப்பாக வெளியா கவுள்ளது.
சாம்சங் நிறுவனம் ஏற்கணவே Galaxy Note 5 எனும் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்திருந்தது.
தற்போது 32 GB மற்றும் 64 GB சேமிப்பு நினைவகங் களுடன் காணப் படுவதுடன் 128GB சேமிப்பு
நினைவ கத்தினைக் கொண்ட விசேட பதிப்பாக தென்கொரியா வில் அறிமுகம் செய்துள்ளது.
குளிர் கால விடுமுறையை முன்னிட்டு அறிமுகம் செய்யப் படும் இக் கைப்பேசி
விரைவில் ஐரோப்பிய நாடுகளி லும், அமெரிக்கா விலும் அறிமுகம் செய்யப் படவுள்ளது.
இதன் விலையானது 845 அமெரிக்க டாலர்களாக காணப் படுகின்றது.