மெமரி கார்டில் அழிந்து போன புகைப் படங்களை மீட்பது எப்படி! - EThanthis

Recent Posts


மெமரி கார்டில் அழிந்து போன புகைப் படங்களை மீட்பது எப்படி!

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தெரியாமல் மெமரி கார்டை முழுமை யாக அழித்து விட்டீர்களா, அதில் இருந்த புகைப் படங்களை எளிமையாக மீட்பது எப்படி என்று தான் பார்க்க போகின்றீர்கள்.
மெமரி
இதை மேற்கொள்ள உங்களுக்கு கார்டு ரீடர், கணினி மற்றும் மெமரி கார்டு தேவைப் படும். 

மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி என்று பாருங்கள்...

மெமரி கார்டு 
முதலில் மெமரி கார்டை கழற்ற வேண்டும், அழிந்து போனதற்கு பின் மீண்டும் புகைப் படங்களை எடுக்க கூடாது.

ரிக்கவரி 

தகுந்த மென்பொருள் கொண்டு அழிந்து போன புகைப்படங்களை மீட்க முடியும், 
விண்டோஸ் கணினியில் இதை மேற்கொள்ள Recuva மென் பொருளை பயன் படுத்தலாம், 

மேக் கணினியில் இதை மேற்கொள்ள PhotoRec மென்பொருள் பயன் படுத்தலாம். 
 ரிக்கவரி
இந்த இரு மென் பொருட்களும் இலவசமாக பயன்படுத்த முடியும். அடுத்து மென் பொருளை கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

ரெக்குவா 

முதலில் ரெக்குவா மென் பொருளை ஸ்டார்ட் செய்து புகைப் படங்களை தேர்வு செய்ய வேண்டும். 

போட்டோ ரெக் 

போட்டோ ரெக் மென்பொருள் சற்று குழப்பம் வாய்ந்த தாக இருக்கும், 
முதலில் மேக் பாஸ்வேர்டை டைப் செய்து மென் பொருளை ஸ்டார்ட் செய்து அதன் பின் வரும் முறைகளை பின்பற்ற வேண்டும்.
ரெக்குவா
ஸ்கேன் 

ஸ்கேன் செய்து முடித்த பின் அழிந்து போன புகைப் படங்களை மென்பொருள் கண்டறிந்து விடும்.

ரீஸ்டோர் 

ரெக்குவா மென்பொருளில் ரிக்கவர் பட்டனை அழுத்தி உங்களு க்கு தேவையான 
இடத்தில் புகைப் படங்களை ரீஸ்டோர் செய்து கொள்ளலா ம்.  
ஸ்கேன்
போட்டோ ரெக் மென் பொருளில் ஏற்கனவே இந்த இடத்தை குறிப்பிட்டு ள்ளதால், 

அந்த போல்டர் சென்றால் அழிந்து போன புகைப் படங்கள் அங்கிரு க்கும்.
மெமரி கார்டில் அழிந்து போன புகைப் படங்களை மீட்பது எப்படி! மெமரி கார்டில் அழிந்து போன புகைப் படங்களை மீட்பது எப்படி! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 20, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close