ஆன்ட்ராய்ட் தொலை பேசிகளை கணினியில் கையாள மென்பொருள் ! - EThanthis

Recent Posts


ஆன்ட்ராய்ட் தொலை பேசிகளை கணினியில் கையாள மென்பொருள் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
இன்று ஸ்மார்ட் போன் பயன் படுத்துபவர் களில் 90 சதவீதம் ஆன்ட்ராய்ட் வகை போன்களே அதிகமாக உள்ளது.
குறைந்த விலை ஏராளமான வசதிகள் லட்சகணக் கான இலவச மென் பொருட்கள் போன்ற 

காரணங்க ளால் Android போன்கள் பயன் படுத்து பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது.

இன்று Android போன்களை கணினியோடு இணைத்து பல பயனுள்ள வசதிகளை 
அளிக்கும் ஒரு இலவச மென் பொருளை பற்றி பார்க்க போகிறோம். 

SnapPea என்ற இலவச மென்பொருள் மூலம் Android போன்களில் செய்ய கூடிய பல வசதிகளை உங்கள் கணினியின் மூலமாகவே செய்யலாம். 

இந்த மென்பொருள் மூலம் செய்யகூடிய சில முக்கிய வசதி களை இங்கு காண்போம். 

சில பயனுள்ள வசதிகள்: 

உங்கள் கணினியில் உள்ள வீடியோ, போட்டோ மற்றும் பாடல்களை போனுக்கும், 
போனில் இருந்து கணினிக்கும் பரிமாறி கொள்ளலாம். போனில் உள்ள தொடர்பு எண்களை (Contacts) கணினியில் சேமிக்கலாம். 

லட்சகனக்கனா இலவச மென் பொருட்களை Google Play மற்றும் 1mobile apps தளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். 
கணினி மூலம் மென் பொருட்கள் டவுன்லோட் செய்து கொள்வதால் உங்கள் மொபைல் data plan வீணாகாது. 

கணினியில் இருந்தே மொபைலில் உள்ள எந்த எண்ணுக்கும் SMS அனுப்பலாம்.
உங்களின் iTunes library யை Android போனில் import செய்து கொள்ளலாம். 

இதிலுள்ள மேலும் பல வசதிகளை காண கீழே உள்ள வீடியோவை காணுங்கள்.
ஆன்ட்ராய்ட் தொலை பேசிகளை கணினியில் கையாள மென்பொருள் ! ஆன்ட்ராய்ட் தொலை பேசிகளை கணினியில் கையாள மென்பொருள் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 21, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close