கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்ய !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
டச்சு நாட்டை சேர்ந்த ஆராய்ச்சி யாளர்கள் உலகின் மிக வேகமான இண்டர்நெட் இணைப்பை கண்டு பிடித் துள்ளனர்.
இந்த இண்டர்நெட் மூலம் டேட்டக்களை கண்மூடி திறப்பதற்குள் டிரான்ஸ்பர் செய்து விடலாம்.
அதாவது புதியதாக கண்டு பிடிக்கப் பட்டுள்ள இந்த இண்டர்நெட் 255 டெராபைட்ஸ் வேகம் கொண்டது.
இதுவரை நொடிக்கு 100 ஜிபி அளவு வேகமான இண்டர்நெட் தான் பெரும்பாலும் பயன் படுத்தப்பட்டு வருகிறது..
ஆனால் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள இண்டர்நெட்டின் வேகம் இதைவிட 2550 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த புதிய வகை கண்டுபிடிப்பின் மூலம் 1ஜிபி அளவுள்ள ஒரு முழு திரைப்படத்தை 0.03 மில்லி செகண்டில் டவுன்லோடு செய்து விடலாம்.
இன்னும் புரியும்படி சொல்ல வேண்டு மானால் நமது கண் இமை ஒருமுறை இமைக்க 300 மில்லி செகண்டுகள் நேரம் ஆகும்.
இந்த இண்டர்நெட் மூலம் டேட்டக்களை கண்மூடி திறப்பதற்குள் டிரான்ஸ்பர் செய்து விடலாம்.
அதாவது புதியதாக கண்டு பிடிக்கப் பட்டுள்ள இந்த இண்டர்நெட் 255 டெராபைட்ஸ் வேகம் கொண்டது.
இதுவரை நொடிக்கு 100 ஜிபி அளவு வேகமான இண்டர்நெட் தான் பெரும்பாலும் பயன் படுத்தப்பட்டு வருகிறது..
ஆனால் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள இண்டர்நெட்டின் வேகம் இதைவிட 2550 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த புதிய வகை கண்டுபிடிப்பின் மூலம் 1ஜிபி அளவுள்ள ஒரு முழு திரைப்படத்தை 0.03 மில்லி செகண்டில் டவுன்லோடு செய்து விடலாம்.
அதன்படி
பார்த்தால் ஒருமுறை இமை கண்மூடி திறப்ப தற்குள் 10,000 திரைப் படங்களை
டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்றால் இதன் வேகத்தை நீங்களே புரிந்து
கொள்ளுங்கள்.
டச்சு நாட்டை சேர்ந்த Eindhoven என்ற ஆராய்ச்சி யாளரின் தலைமை யிலான குழு இந்த புதிய வகை இண்டர் நெட்டை கண்டு பிடித்துள்ளது.
இந்த புதிய கண்டு பிடிப்பு மிக விரைவில் மார்க் கெட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.