RFID என்ற தொழில் நுட்பம் ஒரு பார்வை ! - EThanthis

Recent Posts


RFID என்ற தொழில் நுட்பம் ஒரு பார்வை !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
RFID என்ற தொழில் நுட்பம் பற்றி பார்க்கலாம். Radio Frequency Identification என்பதன் சுருக்கமே ஆகும். 

இது ஒரு அடையாளம் அறியும் நுட்பமாகும். RFID இனுடைய அடிப்படைச் சுருக்கம் தமிழில், வானொலி அதிர்வெண்

அடையாளம் என்றைழைக் கப்படும் நுட்பம் (கருவி) தனக்கு கொடுக்கப் பட்டுள்ள Programe இற்கு ஏற்ப

கேள்விகளை தொடர்ச்சி யாக அல்லது குறித்த கால இடைவெளி யில் வானொலி அலை ஊடாக அனுப்ப கூடியதாகும்.

உதாரண மாக நீங்கள் உங்கள் வீட்டி லிருந்து வெளியே செல்லும் போது

இரண்டு நிமிடங் களுக்கு ஒரு தடவை வானொலி அலைகளை வெளி யிடுமாறு அமைத்தால்
உங்கள் வீட்டில் இருக்கும் அலை வரிசையை வாங்கும் கருவியின் மூலம் (Receiver) பெற்றுக் கொண்ட
இந்தியாவில் மூடப்பட இருக்கும் ATM மையங்கள் !
அலையி லிருந்து நீங்கள் எவளவு தூரத்தில் உள்ளீர்கள் எவளவு வேகத்தில் பயணிக்கிறீர்கள்

எந்த திசையில் பயணிக்கி றீர்கள் போன்ற தகவல் களை அறியலாம். இக்கருவிகள் SIM Card களை விட சிறிய அளவிலே கிடைக்கின்றன.

இத் தொழில் நுட்பமானது 1948 இலே கண்டு பிடுக்கப் பட்டலும் பெரும்பாலும் பாவனைக்கு 1980 களிலெயே வந்தது. 
RFID முதல் முறையாக இரண்டாம் உலகப் போர் நடைபெறும் காலத் திலேயே British radar system தினால் German aircraft இன்

அணுகுதல் களை இரகசியமாய் அறிவதற்கு பயன் படுத்தப் பட்டது.

இன்றய காலப் பகுதியில் இத் தொழில்நுட்பம் மேலும் பல வளர்ச்சி கண்டுள்ளது.

இதனுடைய அடிப்படையாக தகவலை அனுப்புதல் தகவலை பெறுதல் என இரு வேலைகள் தேவைப் படுகிறது.

இங்கு தகவலை அனுப்புவன Tag எனப்படு கின்றன தகவலை பெறுபவை Antena மற்றும் காட்சிப் படுத்த கூடிய கருவி

(மென் பொருளாகவும் இருக்க லாம்) ஆகிய வற்றுடன் காணப்படும்.

Radio Frequency பயன்படுத்தப் படுவதால் தகவல் பரிமாற்றத்தின் போது மூன்றாம வரால் தகவல் திருடப் படாமல்

இருப்பதற் காக இதற்கென தனியாக Communication Protocol, Communication Network என்பனவும்

செய்நிரலாக் கத்திற்காக Database Data Synchronization உள்ளிணைந்து உள்ளது.
உலகின் கை விடப்பட்ட, திகில் நிறைந்த இடங்கள் !
வானொலி அலைகள் முதலில் Electronic Product Code (EPC) இனை அடைகிறது

இது அனைத்து வகையான Tag களிலிருந்து வரும் அலை களையும் அறியும் தன்மை யுடையதாகும்,

வேறு தேவைகளுக் காக கணினியோடு இணைத்து மென்பொருட் களும் பயன்படுத்தப் படுகின்றன. 
பொதுவாக இவை இரண்டு வகைப்படு கின்றன.

Passive Tags Active Tags Passive tags ஆனவை எல்லா நேரங்களி லும் Reciever உடன் தொடர்பில் இருக்காது.

தேவை ஏற்படும் போது மாத்திரம் அல்லது நாம் பயன்படுத்தும் போது மட்டும் இயங்குகின்ற.

இதற்கு உதாரணமாக வியாபார நிலையங் களில் விற்பனை பொருட்களில் உத்தரவாத அட்டைகளில் பயன் படுகின்றன.

இவற்றிலும் இரண்டு வகைகள் உள்ளன Class0 என்பவை Send only மற்றயவை Class1 இவை Send/Write ஆகிய இரண்டையும் செய்கின்றன.

Reader ஆனது குறித்த தூர அளவில் வானொலி அலையூடாக tag இலிருந்து அனுப்பப்படும்

தகவலை அறிகிறது இவ்வேளை ஒரே அலை எண்ணை யுடைய இரு tags காணப் பட்டாலும்

தனக்குரிய துடன் மாத்திரம் தொடர்பை பேணுவதர் காகவே இங்கு தனித்தனியான Protocol பயன் படுத்தப் படுகிறது.

எதிர் காலத்தில் இத்தொழில் நுட்பம் எவ்வாறு இருக்கும் என பார்த்தால்.. வியாபாரப் பொருட்களில்

பயன் படுத்தப்படும் பார்கோட் இற்கு பதிலா இது அதிகம் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இது எதிர்காலத்தில் கண்காணிப்பு மற்றும் தொடர் பதிவுகளை மேற்கொள்ளும் துறைகளில் இதன் ஆதிக்கம் அதிகரிக்கும் எனலாம்.

RFID எவற்றில் அதிகம் பயன்படுகிறது? 

சிறைச் சாலையில் உள்ள கைதிகளின் கைகளில் இதை பொருத்தி விட்டால் அவர்கள் தப்பி விடாதவாறு 
பார்க்க முடியும் விமானங் களின் Passport இல் பொருத்தப் பட்டுள்ள தால் அவர்களை யும் அவதானிக்க முடியும்.
கால் வீக்கம், நரம்பு சுருக்கம் - அலட்சியம் சிக்கல் !
இரத்த வங்கிகளில் வேகமாக என்னவகை இரத்தம் இருப்பில் உள்ளது என்ன வகை

இரத்தம் தேவை என தீர்க்கமான முடிவுகளை வேகமாக எடுப்பதற்கு பயன் படுகிறது.
RFID என்ற தொழில் நுட்பம் ஒரு பார்வை ! RFID என்ற தொழில் நுட்பம் ஒரு பார்வை ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 16, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close