இலவசமாக பேக்ஸ் (FAX) அனுப்ப உதவும் இணைய தளங்கள் ! - EThanthis

Recent Posts


இலவசமாக பேக்ஸ் (FAX) அனுப்ப உதவும் இணைய தளங்கள் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
நீங்கள் யாருக்கு வேண்டு மானாலும் Fax அனுப்பலாம். இப்போது fax இயந்திரம் தேடி அலைய தேவை யில்லை.
ஆன்லைன் மூலம் எளிதாக அனுப்பலாம். குறிப்பிட்ட கோப்பை இணைப்பாக இணைத்து அனுப்பி விடலாம். இதனை சில தளங்கள் வழங்கு கின்றன. 

இவைகளில் விளம்பரங்கள் இணைக்கப்பட்டு அனுப்பபடுகின்றன அல்லது

ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் என்ற நிபந்தனை களுடன் உங்களுக்கு கொடுக்கிறார்கள்.

கீழே உள்ள லின்க்கை பார்க்க

Websites :  GotFreeFax  ,    FaxZero
இலவசமாக பேக்ஸ் (FAX) அனுப்ப உதவும் இணைய தளங்கள் ! இலவசமாக பேக்ஸ் (FAX) அனுப்ப உதவும் இணைய தளங்கள் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 05, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close