செல்பேசியில் தமிழ் எழுத்துக்கள் வர வைப்பது எப்படி? - EThanthis

Recent Posts


செல்பேசியில் தமிழ் எழுத்துக்கள் வர வைப்பது எப்படி?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
செல்பேசியில் தமிழைக் கொண்டு வர  உங்கள் செல்பேசியில் ஒரு சிறிய மாற்றத்தை செய்தாலே போதுமானது.
 
இன்று இருக்கும் தொழில் நுட்ப உலகத்தில் இதெல்லாம் ஒரு சாதாரண வேலைதான்.

இன்னும் உங்கள் செல்பேசி களில் நீங்கள் தமிழைப் படிக்க சிரமப் பட்டுக் கொண்டிருக் கிறீர்களா?
பப்பாளி இட்லி ரெசிபி !
தமிழில் உள்ள இணையப் பக்கங்கள் கட்ட கட்டமாகவே காட்சி யளிக்கிறதா?

அப்படி யென்றால் நீங்கள் இன்னும் பழைய தொழில் நுட்பத்தையே பயன் படுத்திக் கொண்டிருக் கிறீர்கள்.

அல்லது உங்கள் மொபைல் பிரௌசரில் மாற்றத்தைக் கொண்டு வர வில்லை என அர்த்தம்.

சற்றும் தாமதிக் காமல் இந்த மாற்றத்தை உங்கள் மொபைலில் செய்து விடுங்கள்..

தற்போதுள்ள எல்லா தமிழ் வலைப் பக்கங்களுமே Unicode தமிழில் எழுதப் பட்டது தான்.

எனவே நீங்கள் எந்த மொபைலைப் பயன் படுத்திக் கொண்டிருந் தாலும் அதில் தமிழ் வலைப் பக்கங்களை எளிதாக காண முடியும்.

அதற்கு நீங்கள் உங்கள் மொபைலில் Opera Mini Browser பயன் படுத்தி யிருந்தாலே போது மானது.

உங்கள் Opera Mini Browser-ஐப் பயன் படுத்தி வலைத் தளங்களை முழுமை யாக பார்வையிட முடியும்.

எழுத்து களும் சிதையாமல் சிறந்த முறையில் காட்சி அளிக்கும்.

மாற்றத்தை எப்படி செய்வது? 

உங்கள் செல்பேசி யில் Opera Mini Browser நிறுவியிருக்க வேண்டும். Opera Mini Browser இல்லாத வர்கள்
சிக்னல் பலூன் விற்கும் சிறுவன் !
இந்த முகவரி யில்  http://www.opera.com சென்று Opera Mini Browser -ஐத் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளுங்கள்.

பிறகு நீங்கள் உங்கள் பிரவுசரில் ஏதாவது ஒரு தமிழ் வலைத் தளத்தை திறந்து பார்த்தீர்க ளானால் இப்படித் தான் காட்சி அளிக்கும்.
இவ்வாறு காட்சி யளிப்பதை தவிர்க்க உங்கள் பிரௌசரின் அட்ரஸ்பாரில் about:config என தட்டச்சிட்டு Enter தட்டவும்.
உடனே புதிதாக ஒரு மெனு தோன்றும். அந்த Power user setting-ல் Use bitmap fonts for complex scripts என்பதில் yes என்பதை தேர்ந்தெடுங்கள்.
இப்போது கீழிருக்கும் Save என்பதை கிளிக் செய்து மாற்றத்தை சேமித்து விடுங்கள்.
 
இப்போது உங்கள் மொபைலி லும் தமிழ் வலைப் பக்கங்கள் முழுமை யாக தமிழில் படிப்பதற்கு ஏற்றவாறு காட்சி யளிக்கும்.
செல்பேசியில் தமிழ் எழுத்துக்கள் வர வைப்பது எப்படி? செல்பேசியில் தமிழ் எழுத்துக்கள் வர வைப்பது எப்படி? Reviewed by Fakrudeen Ali Ahamed on December 20, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close