3D தொடு திரையுடன் iPhone 6S ! - EThanthis

Recent Posts


3D தொடு திரையுடன் iPhone 6S !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
மக்கள் மத்தியில் பிரபல்யம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசியான iPhone இன் புதிய பதிப்பான iPhone 6 மற்றும் iPhone 6 Plus கடந்த வருடம் அறிமுகம் செய்யப் பட்டிருந்தது. 
3D தொடு திரையுடன் iPhone

இந் நிலையில் விரைவில் iPhone 6S மற்றும் iPhone 6S Plus ஆகிய கைப்பேசிகள் அறிமுகப் படுத்தப்பட வுள்ளன.

இவ்வாறி ருக்கையில் குறித்த கைப்பேசிகள் தொடர்பான பல தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகிய வண்ணம் உள்ளன. 

இவற்றின் தொடர்ச்சியாக iPhone 6S கைப்பேசியானது முப்பரிமாண தொடு திரையினைக் கொண்டதாக உருவாக்கப் பட்டுள்ளது எனும் தகவல் வெளியாகி யுள்ளது. 

எனினும் இத் தகவலை அப்பிள் நிறுவனம் உத்தியோக பூர்வமான தெரிவிக்க வில்லை. எவ்வா றெனினும் iPhone 6S ஆனது 2910 x 1080 Pixel Resolution உடைய திரையினையும், 

iPhone 6S Plus ஆனது 2560 x 1440 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டதாகவும், இரண்டு கைப்பேசிகளும் Apple A9 processor, 

பிரதான நினைவகமாக 2GB RAM, 12 மெகா பிக்சல்களை உடைய கமெராவினைக் கொண்டதாகவும் இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
3D தொடு திரையுடன் iPhone 6S ! 3D தொடு திரையுடன் iPhone 6S ! Reviewed by Fakrudeen Ali Ahamed on November 12, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close