பேஸ்புக் போன்றே வாட்ஸ்ஆப்பில் சாட் ஹெட்ஸ் பெறுவது எப்படி.?
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
அதாவது நீங்கள் மற்ற பயன் பாடுகளை பயன் படுத்திக் கொண்டிரு க்கும் போதோ
அல்லது ஹோம் திரையில் இருக்கும் போதோ உங்களு க்கு மெஸேன்ஞ் சரில் யாரவது மெஸேஜ் அனுப்ப அந்த நபரின் சாட் ஹெட் ஐகான் ஆனது
அல்லது ஹோம் திரையில் இருக்கும் போதோ உங்களு க்கு மெஸேன்ஞ் சரில் யாரவது மெஸேஜ் அனுப்ப அந்த நபரின் சாட் ஹெட் ஐகான் ஆனது
உங்களது ஸ்க்ரீனில் தோன்றும் அதனை கொண்டு நீங்கள் விரைவில் அந்த ஆப்பை அணுக முடியும்.
1. இந்த வசதியை பெற, நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டாஸ்டொவ் (Dashdow) என்ற ஒரு பயன் பாட்டை பதிவிறக்கம் மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
2. குறிப்பிட்ட பயன் பாட்டை நிறுவிய பின், அதை திறக்கவும், பின்னர் நோட்டிபி கேஷன் அக்சஸ் விருப்ப த்தை 'ஆன்' செய்யவும்.
நீங்கள் இப்போது ஆப்ஸ் பெர்மிஷன்ஸ்- க்கு திசை திருப்பப் படுவீர்கள்.
நீங்கள் இப்போது ஆப்ஸ் பெர்மிஷன்ஸ்- க்கு திசை திருப்பப் படுவீர்கள்.
3. செட்டிங்ஸ் மெனு சென்று டாஷ்டொவ் பார் வாட்ஸ்ஆப் டோகில்- தனை ஆன் செய்யவும்.
பின்னர் அதை எனேபிள் செய்யும் அணுகலை [பெறுவீர்கள் அங்கே ஓகே என்பதை கிளிக் செய்யவும்.
4. அவ்வளவு தான். நீங்கள் மேலே கூறப்பட்டு ள்ளவை களை சரியாக செய்ய ஒரு சக்ஸஸ் மெஸேஜ் உங்களு க்கு அனுப்பி வைக்கப் படும்.
பின்னர் உங்கள் பேஸ்புக் போன்றே வாட்ஸ்ஆப்பிலும் சாட் ஹெட்ஸ் பெறலாம்.
பின்னர் உங்கள் பேஸ்புக் போன்றே வாட்ஸ்ஆப்பிலும் சாட் ஹெட்ஸ் பெறலாம்.