வேலையை உறுதி செய்யும் சில பயனுள்ள ஆப்ஸ்கள் ! - EThanthis

Recent Posts


வேலையை உறுதி செய்யும் சில பயனுள்ள ஆப்ஸ்கள் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
நம்மவர்கள் பெரும்பாலும் தங்களுக்கு ஏற்றப் பணி கிடைக் காமல் மிகவும் அவதிக்குள்ளா கின்றனர். பலரும் தங்களுக்குப் பிடித்த பணி கிடைக்கா ததால் கிடைக்கும் பணிகளைச் செய்து கொண்டு வாழ்க்கையை நகர்த்து கின்றனர். 
இதற்குக் காரண மாகப் பலர் இருக் கின்றனர். அதனை விடுத்து உட்கார்ந்த இடத்தி லேயே ஸ்மார்ட்போன் ஆப் மூலம் வேலை தேட முடியும்.
அந்த வகையில் உங்களது படிப்பிற்கு ஏற்ற வேலையை உறுதி செய்யும் சில பயனுள்ள ஆப்களின் பட்டிய லைத் தான் ஸ்லைடர் களில் தொகுத்திருக் கின்றோம்…

பலரும் இந்தச் செயலி குறித்து நன்கு அறிந்தி ருக்க முடியும். சற்று பிரபல மான இந்த ஆப் மூலம் பல்வேறு பெரிய நிறுவன ங்களும் தங்களுக்கு அலுவலக த்தில் காலி பணியிடம் குறித்த அறிவிப்பு களை விளம்பரங் களாக இந்தச் செயிலியில் வெளியி டுகின்றன. 
இதைப் பயன்படுத்தி நேரடியாகக் குறிப்பிட்ட பணிக்கு விண்ண ப்பிக்க முடியும். இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்ய இங்குக் கிளிக் செய்யவும்.

இந்தச் செயலியில் பல்வேறு நிறுவனங் களில் காலியாக இருக்கும் பணியிட ங்களை அறிந்து கொள்வதோடு, ஒவ்வொரு நிறுவனமும் எந்தளவு மதிப்பீடு கொண்டு ள்ளன என்பதை அறிந்து அதற்கேற்ப ஊதியம் கேட்க முடியும்.

இங்கு மதிப்பீடு செய்ப வர்கள் குறிப்பிட்ட நிறுவன த்தின் பணியா ளர்கள் என்பதால் சரியான தகவல்கள் மட்டுமே உங்களுக்குக் கிடைக்கும். இந்தச் செயலியை பதிவிற க்கம் செய்ய இங்குக் கிளிக் செய்யவும்.
மான்ஸ் டர்.காம் (Monter.com) மான்ஸ்டர் ஜாப்ஸ் செயலி மூலம் உங்களது விருப்பத்திற் கேற்ற பணியைத் தேர்வு செய்ய மான்ஸ்டர் பயனு ள்ளதாக இருக்கும்.

இந்தச் செயலியில் உங்களது தகவல் களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும், அதன் பின் உங்களு க்குத் தேவை யான பணிகளை இந்தச் செயலி பரிந்துரை செய்யும். 
இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்ய இங்குக் கிளிக் செய்ய வேண்டும். இந்தியாவில் அதிகம் பிரபலமான டைம்ஸ் நிறுவனத்தின் செயலி தான் டைம்ஸ் ஜாப்ஸ்.
இந்தச் செயலி மூலம் ஸ்வைப் செய்து உங்களுக் குத் தேவை யான பணிகளைத் தேட முடியும்.  இந்தச் செயலியில் ஒவ்வொரு நிறுவனத் திற்கான மதிப்பீடு மற்றும் ஊதியம் சார்ந்த தகவல்கள் கொண்டிரு க்கின்றது.

இந்தச் செயலியை பதிவிற க்கம் செய்ய இங்குக் கிளிக் செய்யவும். சிறந்த பணியைத் தேட மிகவும் முக்கிய அம்சம் நமது சொந்த தகவல் களை ஒழுங்கா கச் சமர்ப்பித் தலில் தான் துவங்கு கின்றது. 
இந்தப் பணியினைச் சிறப்பாகச் செய்ய இந்தச் செயலி உதவியாய் இருக்கி ன்றது.

இந்தச் செயலி உங்களது ரெஸ்யூமில் இருக்க வேண்டிய அனைத்து முக்கியத் தகவல் களையும் பதிவு செய்ய நினை வூட்டும். இந்தச் செயலியை பதிவிற க்கம் செய்ய இங்குக் கிளிக் செய்ய வேண்டும்.
வேலையை உறுதி செய்யும் சில பயனுள்ள ஆப்ஸ்கள் ! வேலையை உறுதி செய்யும் சில பயனுள்ள ஆப்ஸ்கள் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 25, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close