மொபைல் நிறுவனம் எடுத்த பணத்தை திரும்ப பெற ! - EThanthis

Recent Posts


மொபைல் நிறுவனம் எடுத்த பணத்தை திரும்ப பெற !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவரு க்கும் இருக்கும்
ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service – களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. 

பேங்க் கொள்ளை களை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளை யடிக்கப்பட்டு இருக்கும்.

இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம்.

இப்படி நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ் களுக்கு VAS (Value Added Services) என்று பெயர்.

Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke, Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும்.

இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர் க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற

அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம்.

தவறுதலாக எடுக்கப் பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு Complaint செய்தால்

உங்கள் பணம் திரும்ப கொடுக்கப் பட்டு விடும்.
24 மணி நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல் செய்யப்படும்.
 
நீங்களாக Activate செய்த சர்வீஸ்களை யும் இதில் Deactivate செய்யலாம்.

அநேகமாக அனைத்து நிறுவனங் களும் தற்போது இதை கொண்டு வந்து விட்டன. உங்கள் நெட்வொர்க்கு க்கும்

இது வந்து விட்டதா என்று அழைத்து பாருங்கள்...அழைக்க வேண்டிய எண் – 155223..
மொபைல் நிறுவனம் எடுத்த பணத்தை திரும்ப பெற ! மொபைல் நிறுவனம் எடுத்த பணத்தை திரும்ப பெற ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 20, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close