யூடியூப் பாக்குறதுக்கு முன்னாடி இத கொஞ்சம் தெருஞ்சுக்குங்க !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
யூடியூப் என்பது ஓர் பெரிய ஊடகமாக வளர்ந்து விட்டது. தனியாக டிவி ஆரம்பிப் பதற்கு பதிலாக உங்கள் நண்பர்கள் நாள் வரை சேர்த்துக் கொண்டு செலவே இல்லாமல் ஓர் சேனல் யூடியூப்பில் ஆரம்பித்து விடலாம்.
சரியான பதிவுகள் பதிவேற்றம் செய்து, பயனாளி களை அதிகம் சேர்த்து விட்டால் அதன் மூலம் நீங்கள் லாபமும் பார்க்கலாம். கூகுளுக்கு அடுத்த விளம்பரம் மூலம் பெரியளவில் வர்த்தகம் ஈட்டும் ஓர் ஊடகமாக யூடியூப் திகழ்கிறது.
கூகுளின் ஓர் அங்கம் தான் யூடியூப் என்பது பெரும்பாலும் நெட்டிசன் கள் அனைவரும் அறிந்தது தான். இனி, யூடியூப் பற்றி பலரும் அறியாத சில உண்மைகள் பற்றி காணலாம்...
ஒவ்வொரு நிமிடமும் யூடியூபில் நூறு மணி நேரத்திற் கான காணொளிகள் பதிவேற்றம் செய்யப் படுகின்றன. யூடியூப் ஏறத்தாழ ஒரு பில்லிய னுக்கும் மேலான பயனாளி களை வைத்து ள்ளது. இது இன்டர்நெட் பயனாளி களின் எண்ணிக்கை யில் மூன்றில் ஒரு பங்காகும்.
முதல் யூடியூப் பதிவு கடந்த ஏப்ரல் 23, 2005 அன்று பதிவேற் றம் செய்யப் பட்டது. அந்த காணொளி யில் இணை நிறுவனர் ஜாவேத் கரீம் தோன்றி யிருந்தார்.
பேபால் நிறுவனத்தின் மூன்று முன்னாள் பணியா ளர்கள் சேர்ந்து ஆரம்பி த்தது தான் யூடியூப். யூடியூப் துவங்கிய 18 மாதத்தில், கூகுல் அதை 1.65 பில்லியன் டாலர் களுக்கு வாங்கியது.

கங்கம் ஸ்டைல் பாடல் பதிவு தான் யூடியூப் காணொளி பார்வை எண்ணிக்கை மேம்படுத்த முக்கிய மான காரணியாக இருந்தது. அந்தளவிற்கு அந்த பாடல் மிகவும் பிரபல மடைந்து சாதனை படைத்தது.
கூகுளுக்கு அடுத்து உலகின் பெரிய சர்ச் இன்ஜினாக திகழ்ந்து வருகிறது யூடியூப். இது, பிங், யாஹூ போன்ற வற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளி யுள்ளது. யூடியூப்-ல் 'Do the Harlem shake' என சர்ச் செய்து பாருங்கள். யூடியூப் உங்களை ஒருசில நொடி ஆச்சரியப் படுத்தும்.
யூடியூப்-ல் மிகவும் அன்லைக் செய்யப்பட்ட காணொளி ஜஸ்டின் பைபரின் பேபி பாடல் தான். இதற்கு 64 லட்சம் பேர் அன்லைக் செய் துள்ளனர். யூடியூப்-ன் மிக பிரபலமான 1000 காணொளி களில் 60% காணொ ளிகள் ஜெர்மனி யில் தடை செய்யப் பட்டவை ஆகும்.
யூடியூப்பில் அதிகமாக சர்ச் செய்யப் பட்ட பயிற்சி காணொளி (Tutorial) முத்த மிடுவது எப்படி என்பது தான்.