இன்ஸ்டாகிராமில் உள்ள படங்களை பார்த்து ரசிக்க புதிய வழி ! - EThanthis

Recent Posts


இன்ஸ்டாகிராமில் உள்ள படங்களை பார்த்து ரசிக்க புதிய வழி !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
இன்ஸ்டாகிராமில் (Instagram) நீங்கள் இருக்கும் இருப்பிடத்தை தெரிவித்தால், அங்கு நீங்கள் எடுத்த புகைப் படங்களை உங்களுக்கு சுட்டிக் காட்டும் புதிய வசதி அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.

இந்த இணையதளம் இன்ஸ்டாகிராம் ஒளிப்படங் களை, அவை எடுத்து வெளியிடப்   பட்ட இடங்களின் அடிப்படை யில் உலக வரைபடம் மீது சுட்டிக் காட்டுகிறது.

உங்களுக்கு விருப்பமான இடங்களைத் தெரிவு செய்து, அங்கு எடுக்கப்பட்ட படங்களைப் பார்த்து ரசிக்கலாம். இடத்தைத் தெரிவு செய்த பின் 

அதில் உள்ள Camera Icon - ஐ- Click செய்தால் ஒளிப்படங்கள் 'தம்ப்நெய்ல்' (Thumpnail) காட்சிகளாக வரைபடம் மீது தோன்றுகின்றன. அதோடு பார்த்து ரசித்த படங்களைச் சமூக வலை தளங்களில் பகிரவும் செய்யலாம்.
இன்ஸ்டாகிராமில் உள்ள படங்களை பார்த்து ரசிக்க புதிய வழி ! இன்ஸ்டாகிராமில் உள்ள படங்களை பார்த்து ரசிக்க புதிய வழி ! Reviewed by Fakrudeen Ali Ahamed on January 05, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close