வாட்ஸ்அப் மூலம் பிஸ்னஸ் அறிமுகம் ! - EThanthis

Recent Posts


வாட்ஸ்அப் மூலம் பிஸ்னஸ் அறிமுகம் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
கடந்த வாரம் அறிமுகமான குறிபிட்ட நாடுகளில் மட்டும் அறிமுகமான வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி தற்போது இந்தியாவில் அறிமுகமாகி யுள்ளது.
பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட வாட்ஸ்அப் நிறுவனத்தின் பிஸ்னஸ் ஆப் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. முதற் கட்டமாக குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தற்போது இந்தியாவில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி அறிமுகமாகி யுள்ளது.

ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆப்பிள் பயனர்களுக்கு விரைவில் இந்த செயலி வெளியாகும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. 

புதிதாக அறிமுகமாகியுள்ள வாட்ஸப் பிஸ்னஸ் செயலியில் Business Profiles, Messaging Tools, Messaging Statistics, Whatsapp Web, Account Type உள்ளிட்ட வசதிகள் வழங்கப் பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங் களுக்கு இந்த வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் வியாபாரம் செய்ய பெரும் உதவியாக இருக்கும்.
வாட்ஸ்அப் மூலம் பிஸ்னஸ் அறிமுகம் ! வாட்ஸ்அப் மூலம் பிஸ்னஸ் அறிமுகம் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on January 05, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close