வன்தட்டுகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய | To fix hard disk problems ! - EThanthis

Recent Posts


வன்தட்டுகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய | To fix hard disk problems !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
அதிக நாட்களாக பயன்படுத்த ப்படும் வன்தட் டுகளில் பல விதமான கோளாருகள் காணப்படும். விண்டோஸ் நிறுவப்ப ட்டுள்ள கணணியில் இது போன்ற கோளாருகள் அதிகமாக உண்டு. வன்தட்டில் மென் பொருள் களை நிறுவி பயன் படுத்துவோம். 
வன்தட்டு

தேவை இல்லை யெனில் மென் பொருள்களை நம்முடைய கணணியில் இருந்து நீக்கி விடுவோம். கணணியில் இருந்து நீக்கப்படும் மென் பொருளானது முழுமையாக நம்முடைய கணணியை விட்டு நீங்காது.மேலும் ஒரு சில கோப்புகள் நம்முடைய கணணி யிலேயே தங்கி விடும்.
போலீஸிடம் அடி வாங்கினேன் அடங்க மறு இசையமைப்பாளர் சாம் !
அந்த கோப்பு களால் நம்முடைய கணணியில் அடிக்கடி செய்தி காட்டும். வன்தட்டில் மென் பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிக ளாகவே சேமிக்கப் படும். மென் பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிட மாக்கப்படும்.

இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் பதியப் படும் முழுமையாக இல்லை குறிப்பிட்ட பகுதியில் மட்டும். மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் வன் தட்டில் செய்தி வருவதோடு கணணி தொடக் கமும் மந்த மாகும்.

இதுபோன்ற செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென் பொருளை இணையத் தின் உதவியுடன் பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
பரியேறும் பெருமாள் டீச்சர் யார் தெரியுமா?
பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து வேண்டிய ட்ரைவ் கோலனை தேர்வு செய்து Read only பொதானை அழுத்தி சோதனை செய்து கொண்டு, செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும்.

செய்திகளை நீக்கம் செய்ய வேண்டு மெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த செய்திகளை மீட்டுக் கொள்ள முடியும். பின் கண ணியை மறு தொடக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இந்த மென் பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 ஓபரேட்டிங் சிஸ்ட்டத்தி ற்கு இந்த மென் பொருள் சிறந்தது ஆகும். வன் தட்டினை சீரமைக்க இந்த மென் பொருள் சிறந்தது ஆகும்.
வன்தட்டுகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய | To fix hard disk problems ! வன்தட்டுகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய | To fix hard disk problems ! Reviewed by Fakrudeen Ali Ahamed on January 21, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close