இண்டர்நெட் வேகம் குறைவாக உள்ளதா? பேஸ்புக் ‘லைட்’ !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் இனி கவலை யில்லை; வந்து விட்டது பேஸ்புக் ‘லைட்’ !
இண்டர்நெட் மற்றும் வை-ஃபை நெட் வேகம் குறைவாக இருக்கும் நேரத்தில் பேஸ்புக்கை தடையின்றி பயன்படுத்த

வசதியாக ‘லைட்’ என்ற ஆன்ட்ராய்டு ஆப்ஸை வெளியிட்டு நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி யிருக்கிறது பேஸ்புக் நிறுவனம்.
முதற் கட்டமாக ஆசியாவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆப்ஸ் விரைவில்
இதுபற்றி பேஸ்புக் நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், ‘வளர்ந்த நாடுகளிலும்
கூட பல்வேறு இடங்களில் நெட்வொர் க்குகள் வேகமாக இருப்ப தில்லை.
இதனால், பேஸ்புக்கின் அனைத்து வசதி களையும் பயன் படுத்த இயலாத நிலை உள்ளது.
அதற்கு தீர்வாக இந்த பேஸ்புக் ‘லைட்’ ஆப்ஸ் இருக்கும். இந்த ஆப்ஸ் 1 எம்.பி. க்கும் குறைவான அளவே கொண்டது.
இதை ஈஸியாக டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
வோர்ம் வுட் மற்றும் வெங்காய டீ ரெசிபி !ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட உள்ளது.
இதுபற்றி பேஸ்புக் நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், ‘வளர்ந்த நாடுகளிலும்
கூட பல்வேறு இடங்களில் நெட்வொர் க்குகள் வேகமாக இருப்ப தில்லை.
இதனால், பேஸ்புக்கின் அனைத்து வசதி களையும் பயன் படுத்த இயலாத நிலை உள்ளது.
அதற்கு தீர்வாக இந்த பேஸ்புக் ‘லைட்’ ஆப்ஸ் இருக்கும். இந்த ஆப்ஸ் 1 எம்.பி. க்கும் குறைவான அளவே கொண்டது.
இதை ஈஸியாக டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
மிக குறைவான இண்டர்நெட் வேகத்தில் பேஸ்புக்கின் நியூஸ் பீடு, ஸ்டேட்டஸ் அப்பேட்டுகள், போட்டோக்கள்
இந்த ஆப்ஸை ஆண்ட்ராய்டு மொபைல் களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
பிளே ஸ்டோரில் இருந்து நாம் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
பார்க்கின்சன் நோய் அறிகுறிகள் !மற்றும் நோட்டி பிக்கேஷன் களை எளிதாக எந்த தடையுமின்றி பார்க்க முடியும்’ என தெரிவித் துள்ளது.