கைபேசிகளில் உள்ள அதிகளவு பக்டீரியாக்கள் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
சமீபகால மாக கைபேசி களை பயன் படுத்தும் நபர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே போகின்றது.
கைபேசியை அதிகமாக பயன் படுத்துபவர் களுக்கு புற்றுநோய் உட்பட பல கொடிய வியாதிகள் வரும் என்று கூறப் பட்டாலும் யாரும் அதை கேட்பதாக தெரிய வில்லை.
இந்நிலை யில் கைபேசியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வொன்று மேற்கொள்ளப் பட்டது.
இந்நிலை யில் கைபேசியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வொன்று மேற்கொள்ளப் பட்டது.
இதில் கழிவறை யில் இருக்கும் பக்டீரி யாவை விட கைபேசி களில் 10 மடங்கு அதிகளவு பக்டீரியா க்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதற்கு மிக முக்கிய காரணம், கைபேசியை யாரும் சுத்தம் செய்வ தில்லை.
இதற்கு மிக முக்கிய காரணம், கைபேசியை யாரும் சுத்தம் செய்வ தில்லை.
மேலும் தாங்கள் பயன்ப டுத்திய போனை மற்றவர் களுக்கு பேச கொடுக்கும் போது அவர்களி டமிருந்தும் பக்டீரியா க்கள் தொற்றிக் கொள்கின்றன.
கைபேசியை வாய் மற்றும் காதுடன் ஒட்டி வைத்து பேசுவதால் இந்த பக்டீரி யாக்கள் எளிதில் தொற்றிக் கொள்கிறது.
கைபேசியை வாய் மற்றும் காதுடன் ஒட்டி வைத்து பேசுவதால் இந்த பக்டீரி யாக்கள் எளிதில் தொற்றிக் கொள்கிறது.
பின்னர் இந்த கைபேசியை யார் யார் எல்லாம் பயன் படுத்து கின்றார்களோ அவர்களு க்கும் பக்டீரியா தொற்றிக் கொள்கிறது.
இதே போன்று ஏடிஎம் இயந்திரங் களிலும் இந்த பக்டீரியா அதிகம் காணப்படு வதாகவும் தெரிய வந்துள்ளது.
இதே போன்று ஏடிஎம் இயந்திரங் களிலும் இந்த பக்டீரியா அதிகம் காணப்படு வதாகவும் தெரிய வந்துள்ளது.