1GB யை 2GB மெமரி கார்டாக மாற்றுவது எப்படி? - EThanthis

Recent Posts


1GB யை 2GB மெமரி கார்டாக மாற்றுவது எப்படி?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள் ளளவு உடைய மெமரி கார்டை பயன் படுத்து கிறார்கள். 


அந்த கார்டை எப்படி 2GB கார் டாக மாற்றுவது என்பதை கிழே கொடுக்கப் பட்டுள்ள வழி முறை களை பின்பற்றி சுலபமாக மாற்ற லாம்.

1 . இந்த வழி முறை யானது 1GBமெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும். முடிந்த வரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன் படுத்து ங்கள்.

2 . இந்த வழி முறையை பயன் படுத்தும் முன்பு உங்கள் மெமரி கார்டில் உள்ள தரவுகளை எல்லாம் நீங்கள் ஒரு பதிவு எடுத்து வைத்து கொள் வது நல்லது.

3 . இப்போது இந்த மென் பொருளை தரவிறக்கி கொள்ளு ங்கள்.

4 . தரவிற க்கம் செய்த மென் பொருளை ஓபன் செய்யும் போ து இது போன்ற வடிவில் காட் டும்.
5 . மென் பொருள் ஓபன் செய்த உடன் அதில் 955MB DEFAULT-க காட்டப் படும் ஆதலால் மேலே கூறியது போல் 1GB மெமரி கார் டை மட்டும் பயன் படுத் தவும்.

6 . இப்போது உங்கள் மெமரி கார் டை கணினி யில் சொரு கவும். படத்தில் தோன்று வது போல 955MB காட் டபடும்

7 . (FIX)பிக்ஸ் என்ற option தேர்வு செய்து Yes பட்டனை கிளிக் செய்யவும்.

8 . இப்பொது உங்களது மெமரி கார்டில் உள்ள தரவுகள் எல்லா ம் அழிந்து 2GB மெமரி கார்டாக மாறி விடும்.

9 . மெமரி கார்டை கணினி யில் அகற்றி விட்டு மீண்டும் கணினி யில் சொரு கவும். மெமரி கார்டி ன் அளவு 1912MB என்று காட்ட படும். 
1GB யை 2GB மெமரி கார்டாக மாற்றுவது எப்படி? 1GB யை 2GB மெமரி கார்டாக மாற்றுவது எப்படி? Reviewed by Fakrudeen Ali Ahamed on September 25, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close