பேஸ்புக் பதிவை வண்ணப் பின்னணியில் அமைக்க ! - EThanthis

Recent Posts


பேஸ்புக் பதிவை வண்ணப் பின்னணியில் அமைக்க !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
பேஸ்புக் மொபைல் போனில் பயன் படுத்தப் படும் பேஸ்புக் மெசஞ்சர் செயலி யில் மட்டுமே இந்த வண்ண வசதி யினை சோதனை முயற் சியில் மேற் கொண் டுள்ளது.

மொபைல் போனில், பேஸ்புக் மெசஞ் சரைத் திறந்து, வழக்கம் போல உங்கள் அக்கவுண்ட் தளத் தில், ஸ்டே ட்டஸ் தகவல் ஒன்றினை டைப் செய்திடத் தொடங் குங்கள்.

சொற் களை டைப் செய்த வுடன், கீழாகத் தேர்ந் தெடுக்க வண்ண ங்கள் கொண்ட வரிசை தேர் ந்தெடுக் கப்படுவ தற்குக் கிடை  க்கும்.

இதில் ஒன்றைத் தேர்ந் தெடுத்தால், அந்த வண்ண த்தில் உங்கள் நிலைத் தகவல் பின்னணி அமையும். 

இதன் மூலம், உங்கள் தகவல் மற்ற வர்களின் தகவல் களிலி ருந்து வேறு படுத்திக் காட்டப் படும்.

எனவே, முக்கிய மான, அனை வரின் கவனத் திற்கு உடனடி யாகக் கொண்டு செல்லப் பட வேண்டிய தகவ லாக இருந் தால் மட்டுமே, வண்ணச் சாயம் பூசுங்கள்.

இப்போதை க்கு, இந்த வண்ண வசதி, ஆண்ட் ராய்ட் போன் களில் மட்டுமே கிடைக் கிறது.

ஆண்ட் ராய்ட் போன் வைத்தி ருப்பவ ர்கள், தங்கள் பேஸ்புக் மெசஞ்சர் செயலியை அப்டேட் செய் தால் மட்டுமே இந்த வசதி கிடை க்கும்.

பேஸ்புக் ஏற்க னவே, நம் ஸ்டேட்டஸ் தகவல் மிகக் குறை வான சொற் களில் (35 கேரக்டர் களுக் கும் குறை வாக) அமைக் கப்பட் டால், பெரிய அளவி லான எழுத்து களில் தந்து வரு கிறது. 

பெரிய எழுத் துகள் 24 பாய்ண்ட் அளவி லும், சிறிய வழக்க மான எழுத் துகள் 14 பாய்ண்ட் அளவி லும் உள்ளன. 

ட்விட்ட ருடன் போட்டி யில் இது போன்ற புதுமை களை பேஸ்புக் தந்து வரு கிறது.

ஐபோன்க ளிலும், பெர்சனல் கம்ப்யூட்ட ரிலும் வண்ண வசதி கிடைக்க இன்னும் சில மாதங் களாகும். 

அதே போல, சில நாடு களில் மட்டுமே இந்த வசதி தரப் பட்டுள் ளது. அமெரிக்கா வில் இந்த வசதி தரப்பட வில்லை.
பேஸ்புக் பதிவை வண்ணப் பின்னணியில் அமைக்க ! பேஸ்புக் பதிவை வண்ணப் பின்னணியில் அமைக்க ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 25, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close