Google என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
இணையத்தை பயன்படுத்து பவர்கள் அனைவரும் கூகுள் தளத்தை தான் அதிகம்
பயன் படுத்துவார்கள் .
கூகுள் தளத்தை அறியாதவர்கள் யாரும் இருக்க
மாட்டர்கள் . கூகுள் தளம் அதன் பெயரை ஒரு அர்த்த முள்ள பெயராக வைத்துள்ளது
.
google என்னும் இந்த சொல் GOOGOL என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது .
கணித முறையின் படி கூகுள் என்பதன் அர்த்தம் ஒன்று என்ற எண்ணுக்கு பின்னால் நூறு பூஜியத்தை கொண்டதாகும் .
அமெரிக்க
கணித வியலாளர் Edward Kasner என்பவர் தனது புத்தகத்தில் “Mathematics and
the Imagination” குறிப்பிட் டுள்ளார் .Kasner and James Newman இருவர்
எழுதின புத்தகம் தான் அது .
அதாவது நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு எண் தான்
ஒன்றுக்கு பின்னால் நூறு பூஜியம் வருவது .
இதே போல் நாம் கற்பனை செய்ய முடியாத தகவல்களை தான் கூகுள் கொண்டுள்ளது .
Goooooooooo,oooooooooo,oooooooooo,oooooooooo,oooooooooo,oooooooooo,
oooooooooo,oooooooooo,oooooooooo,ooooooooooGle
…..
oooooooooo,oooooooooo,oooooooooo,ooooooooooGle
…..
10000000000,0000000000,0000000000,0000000000,
0000000000,0000000000,0000000000,0000000000,0000000000,0000000000.
0000000000,0000000000,0000000000,0000000000,0000000000,0000000000.
ஆம். 100 ZEROS
இனி கூகுளை நூறு நூறு என்று அழைக்கலாம்.
இனி கூகுளை நூறு நூறு என்று அழைக்கலாம்.