பேஸ்புக் அதிரடி.. உங்கள் கணக்குகளும் முடக்கப்படலாம் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
நம்
அனைவராலும் அதிக அளவில் விரும்பி பயன்படுத்தப் படும் சமூக வலைத்தளமான
FACEBOOK ல் நாம் அனைவரும் தமது சொந்த பெயரினை பெரும்பாலும்
பயன்படுத்துவ தில்லை.
நமக்கு பிடித்தமான புனைப் பெயரினையே பயன்படுத்தி வருகிறோம் இதனால் பலர்
ஒன்றிற்க்கும் மேற்பட்ட போலி முகநூல் கணக்கினை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனை தவறாக பயன்படுத்தி பலர் குற்றங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக FACEBOOK நிறுவனம் நடவடிக்கை மேற்க் கொண்டு வருகிறது.
முதற்கட்டமாக புனைப் பெயரில் முகநூல் கணக்கு வைத்திருப் பவர்கள் ஒரு வார
கால அவகாசத்திற்குள் தங்களது கணக்கின் பெயரினை உண்மையான பெயரிற்கு மாற்றிக்
கொள்ள வேண்டும்.
தவறும் பட்சத்தில் ஒரு வாரத்திற்கு பின் கணக்கு முடக்கப்பட்டு விடும்.
அதன் பின்பு அவரவர் தங்களது அடையாள அட்டையை பதிவேற்றி தங்களது கணக்கை
மீட்க வேண்டும்.
அடையாள அட்டையில் உள்ள பெயருடன் கணக்கின் பெயர் பொருந்தாத பட்சத்தில் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டுவிடும்...
இனியாவது இந்த Fake ID தொல்லை தீருமா?
தயவு செய்து இந்த தகவலை படித்து விட்டு உங்க நண்பர்களுக்கும் கன்டிப்பாக Share செய்யுங்க
குறிப்பாக தமிழில் பெயர் வைத்தால் ஃபேஸ்புக் முடக்கப்படும்? தவிர்ப்பது எப்படி?!
தமிழ் எங்கள் மூச்சு – தமிழ் எங்க பேச்சுனு சொன்னவங்க எல்லாம் ஒரே நைட்ல
அமெரிக்க லாங்குவேஜு க்கு மாறினது ஒரு புரளியில – தமிழ்ல பேர் வைக்கிறவங்க
ஐடியெல்லாம்
மார்க் பய தூக்குறான்னு ஒரே புரளி – இது என்ன இதை எப்படி தடுப்பது – உங்க
அக்கவுன்ட்டையும்
இன்பபாக்ஸையும் எப்படி அப்படியே பொக்கிஷமா
வச்சுக்கல்லாம்னு இந்த வாரம் ஒன்றை கற்போம்ல பார்ப்போம்,…..
இதே
அக்கவுன்ட் வேணும்ங்கிறவங்க உடனே நான்சொல்ற மாதிரி செஞ்சா அக்கவுன்ட்
தப்பிக்கும் இல்லைனா சஸ்பென்ஷனுக்கு போகும்
அந்த மாதிரி ஆளுங்களுக்கும்
சொல்யூஷன் தரேன் அப்படியும் இல்லை 90 நாள் ஆச்சு காம்பரமைஸ் ஆன
அக்கவுன்ட்டுக்கு ஒரு ஆணியும் புடுங்க முடியாது மக்கழே ழே.
ஃபேஸ்புக் இந்த முயற்சியை எடுக்குது இப்ப கொஞ்ச கொஞ்சமா ஒவ்வொரு
அக்கவுன்ட்டும்
யாருக்கு சொந்தம் அவங்க யார்னு டீட்டெயிலை கலெக்ட் பண்ணி
சரியான ஆட்களுக்கு ஃபேஸ்புக் என்னைக்கும் நண்பன் தான்.
ஆப்ஷன் 1 – உங்க அக்கவுன்ட் இந்த படத்தின் உள்ளது போல் பிரவுஸர்ல உள்ள
ஐடியும் (அம்பு குறி 1) மெயின் ஐடியும் (அம்பு குறி 2) மேட்சாக இருந்தால்
பிரச்சினை இல்லை.
அப்படி இல்லாம பேஸ்புக் அக்கவுன்ட்டை கிரினு
ஆரம்பிச்சிட்டு சைதாப்பேட்டை வடகிரினு வச்சா அக்கவுன்ட்டை தூக்கிறுவாங்க.
அது போல
தமிழ் அல்லது எந்த ஒரு யுனிகோட் லாங்வேஜையும் அம்புகுறியிட்ட 3 மாதிரி
தான் வைக்க முடியும்.
மெயின் பெயர் பிரவுஸரின் ஆங்கில பெயரின்
தமிழாக்கம் னாலும் அபாயம் தான் தூக்கிறுவாங்க.
இது வரை இப்படி வைக்காதவங்க
இனிமே அல்லது உடனடியாய் இதை செய்யுங்க.
அ. உங்க முழு பெயரை மெயின் ஐடி அம்பு குறியிட்ட 2 படத்தின் இடத்தில் ஆங்கிலத்தில் மாற்றவும்.
ஆ. இந்த பெயருக்கு பாஸ்போர்ட் / வோட்டர் ஐடி / ஆதார் கார்ட் / பேன் கார்ட் இருக்கும்படி பார்த்து கொள்ளவும்.
இ. மொபைல் எண்ணை ரிஜிஸ்டர் செய்து அப்டேட் செய்ய வேண்டும்.
ஆப்ஷன் 2 - ஏற்கனவே மார்க் ப்ரூஃப் ஆஃப் ஐடி கேட்டு ஓலை அனுப்பியிருந்தா;
மெயின் ஐடி ( அம்பு குறியிட்ட 2) ஒரிஜினல் பெயரை மாற்றிவிட்டு ஐடி
அனுப்புங்கள். மொபைல் நம்பர் அப்டேட் கண்டிப்பாய் முக்கியம்.
ஆப்ஷன் 3 -
அக்கவுன்ட் முடக்கபட்டால் ஐடி அனுப்பி பின்பு இதே அக்கவுன்ட்டில்
ஒரிஜினல் பெயர்
மற்றும் மொபைல் வெரிஃபிக்கேஷன் செய்வேன் என்று
உறுதியளித்தால் 90 நாட்களுக்குள் அக்கவுன்ட் கிடைக்கும் கிடைக்கா தவர்கள்
எனக்கு சொல்லவும் – ஐ வில் ட்ரை மை பெஸ்ட்.
சிவ சிவ சிற்றவை அக்கவுன்ட் பெயர் சரியில்லா காரணத்தினால் மூடப்பட்ட தால்
புது ஐடியில் அம்பு குறியிட்ட 2 மற்றூம் 3 சரியாக இருப்பதால் அவருக்கு
இனிமேல் பெயர் கார்ணத்தினால்
அக்கவுன்ட்
முடக்கபடும் ஆபத்து இல்லை. அம்பு குறி 1 இவருக்கு குறிப்பிட வில்லை
ஏன்
எனில் புது அக்கவுன்ட் இனிமேல் அவருக்கு ஃபேஸ்புக் வழங்கும் இப்போதைக்கு
எண்கள் தான்.
என்னுடைய அம்பு குறியிட்ட 1 / 2 / 3 சரியான ஃபார்மெட் இந்த மாதிரி
இருந்தால் 1 / 2 / 3 சரியான ஃபார்மெட்
இந்த மாதிரி இருந்தால் பிரச்சினை
இல்லை ஆயினும் நான் “ரவி நாகராஜன்” என்றே வைக்க வேண்டியது 100%
கியாரன்டிக்கு.
இதுக்கும் மேல சில சச்சரவு நிறைந்த அக்கவுன்ட்கள் இந்த ஆப்ஷன்களுக்கு பொருந்தாது.
குறீயிட்டு எண் 3 – இங்கு புனை பெயர் மட்டும் மற்றும் மொழி பெயர்கள் அனுமதிக்கபடும்
Let’s learn something – 38 How to avoid regional language name conflict issue in FB