பேஸ் புக்கை விட வாட்ஸ்அப் அதிகம் பரவ இது தான் காரணம் ! - EThanthis

Recent Posts


பேஸ் புக்கை விட வாட்ஸ்அப் அதிகம் பரவ இது தான் காரணம் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
இன்று ஏன் இளைஞர்கள் சமூக இணைய தளங்களு க்கு பதிலாக Whatsapp மற்றும் Wechat போன்ற 
வசதிகளை விரும்பு கிறார்க ள்? அதற்க்கு சில காரணங்கள் உள்ளது.

ஏனெனில் யாறும் இதில் ஏமாற்ற முடியாது அது மட்டும் அல்லாமல் இந்த ஆப்ஸ்கள் பாதுகாப்பன தாகவு ம் உள்ளது. 

பேஸ்புக்கில் யார் வேண்டு மென்றாலும ் பொய்யான ஒரு அக்கவுன்ட்டை உருவாக்கி 

பிளாஸ்டிக்கிற்கு பதிலான மாற்றுப் பொருள் !
அதன் மூலம் மற்றவர் களை ஏமாற்ற முடியும். ஆனால் Whatsapp மற்றும் Wechat ல் அவ்வாறு செய்ய இயலாது.

இளைஞர்கள் சமூக இணைய தளங்களு க்கு பதிலாக Whatsapp மற்றும் Wechat பயன்படுத்து வதற் கான

5 காரணங் களைக் கூறு கிறார்கள் அது என்ன வென்று பார்ப்போமா..!

1) உண்மை யான நண்பர்கள் இந்த Whatsapp மற்றும் Wechat-ஐ பயன் படுத்துவதற் கான

முக்கிய காரணம் உண்மை யான நண்பர்கள் அதில் இருப்பார்கள்.

பேஸ்புக்கில் 1000 நண்பர்கள் இருபபார்கள் ஆனால் அனைவரிட மும் தொடர்புக் கொள்ள முடியாது.

ஆனால் Whatsapp மற்றும் Wechatல் அனைவரி டமும் தொடர்புக் கொள்ள முடியா து.

குருப் என்கிற அந்த ஆப்ஷனைப் பயன்படுத்தி நமக்கு நெருக்கமான நண்பர் களை

சேர்த்து எப்பொழுது வேண்டு மானலும் தொடர்புக் கொள்ளல ாம்.

2) பொய்யான நண்பர்க ளிடம் இருந்து பாதுகாக்கிறது Whatsapp மற்றும் Wechat பயன் பாடுகள் ஒரு நம்பகத் தன்மையை அளிக்கிறது.

இதில் பொய்யான நண்பர்கள் அமைய வாய்ப்புகள் இல்லை.

ஏனெனில் அனைத்து நண்பர்களின் தொடர்பு எண்கள் நமது மொபை லில் இருப்ப தால் இது பாதுகாப் பானதாக உள்ளது.
திருமணமான 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது !
3) விரைவாக தொடர்புக் கொள்ள Whatsapp மற்றும் Wechat பயன் பாடுகள் பேஸ் புக்கைக் காட்டிலும் மிக விரைவாக செயல் படுகின்றன.

பேஸ் புக்கில் செய்தியை அனுப்பிய பிறகு அது நண்பர் களை சென்று அடைந்ததா இல்லையா என்பது நமக்கு தெரியாது.

ஆனால் Whatsapp மற்றும் Wechatல் மிக விரைவாக செய்திகள் பரிமாறிக் கொள்ள படுகிறது.
4) பாதுகாப் பானது Whatsapp மற்றும் Wechat பயன் பாடுகள் பேஸ் புக்கைக் காட்டிலும் மிகவும் பாதுகாப் பானது.

பேஸ் புக்கில் நமது விஷயங் களை பகிரும் போது கவனமாக இருக்க வேண்டும்.

இல்லை யெனில் நமது தகவல் களை தெரிந்து கொள்வார்கள்.

Whatsapp மற்றும் Wechatல் ஏனெனில் இதில் யாரும் நமது தகவல் களை திருட முடியாது.
குளத்தில் விழுந்த பந்தை கரை சேர்க்கும் மீன்கள் !
5) தனிப்பட்ட செய்திகள் பேஸ்புக்கில் நமக்கு தெரியாமல் நமது பக்கத்தை யார் வேண்டு மானலும் பயன் படுத்திக் கொள்ள முடியும்.

Whatsapp மற்றும் Wechatல் அவ்வாறு செய்யா இயலாது ஏனெனில் அனைத்து செய்தி களும்

தனிப்பட்ட செய்தி களாக நமது போனிலே இருப்பதால் யாரும் இதனைத் திருட முடியாது.
பேஸ் புக்கை விட வாட்ஸ்அப் அதிகம் பரவ இது தான் காரணம் ! பேஸ் புக்கை விட வாட்ஸ்அப் அதிகம் பரவ இது தான் காரணம் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 21, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close