அந்தத் தொல்லை யிலிருந்து உங்களுக்கு விடுதலை - யூ டியூப் ! - EThanthis

Recent Posts


அந்தத் தொல்லை யிலிருந்து உங்களுக்கு விடுதலை - யூ டியூப் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
புதிய பாடல், டீசர், ட்ரெய்லர் முதல் படத்தின் விமர்சனம் வரைக்கும், நம்மை முழுமை யாக என்டர்டெயின் செய்யும் தளம் யூ டியூப். 
இதில் இருக்கும் பெரிய தொல்லையே, வீடியோக் களுக்கு முன்பு வந்து கடுப்பேற்றும் விளம் பரங்கள் தான்.

யூ டியூப் தளத்தில் எந்த வீடியோக் களைப் பார்த் தாலும், வீடியோ விற்கு முன்னர் ஸ்கிப் செய்ய முடியாதபடி சில விளம் பரங்கள் வந்து நம் பொறுமையை சோதிக்கும். 
சில விளம்பரங் களை மட்டுமே 5 வினாடிகள் கழித்து ஸ்கிப் செய்து விட்டு பார்க்க முடியும்; 

அப்படி செய்ய முடியாத விளம்பரங் களை முழு நேரமும் பார்ப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. 

இதனைத் தடுப்ப தற்காக எக்ஸ்டென் சன்கள், ஏட் பிளாக்கர்கள், மென் பொருட்கள் போன்ற வற்றை எல்லாம் பயன் படுத்தி யிருப்போம். 

ஆனாலும் கூட எழுதத் தொடங்கி ஒரு பத்தி தாண்டியும் கூட, இன்னும் மேட்டர் என்ன 

என்பதேயே சொல்லாத இந்தக் கட்டுரை போல உங்கள் டென்ஷ னாக்கும் அந்த விளம் பரங்கள்.

இந்த பிரச்னைக்கு அடுத்த ஆண்டு முதல் சிறிய தீர்வு ஒன்று கிடைக்க விருக்கிறது. 

அதாவது ஸ்கிப் செய்ய முடியாமல் 30 நொடிகள் வரை ஓடும் விளம் பரங்களை அடுத்த ஆண்டு முதல் நிறுத்தப் போவதாக அறிவித்  துள்ளது அந்நிறுவனம். 

பல பயனாளர் களுக்கு இந்த வசதி எரிச்சலை ஏற்படுத் துவதால் இந்த முடிவினை எடுத்துள்ளது அந்நிறுவனம். 

பயனாளர் களுக்கு சிறந்த முறையில் விளம் பரங்களை தர வேண்டும் என நாங்கள் முடிவு செய்துள்ளோம். 

அதனால் 2018-ம் ஆண்டில் இருந்து நிறுத்த முடியாமல் ஓடும், 30 நொடி விளம் பரங்களை நிறுத்த விருக்கிறோம். 

அதற்கு பதிலாக பயனா ளர்கள் மற்றும் விளம்பர தாரர்கள் இருவரு க்கும் ஏற்ற வடிவங் களில் விளம் பரங்களை கொண்டு செல்ல திட்ட மிட்டுள் ளோம்" 

என அறிவி த்துள்ளார் கூகுள் நிறுவன த்தின் செய்தித் தொடர் பாளர்களுள் ஒருவர்.

6 நொடிகள் வரை, ஸ்கிப் செய்ய முடியாமல் ஓடும் பம்பர் விளம்பரங் களை கடந்த ஆண்டு தான் யூ டியூப் நிறுவனம் கொண்டு வந்தது. 

டெஸ்க்டாப் பயனா ளர்கள் மட்டு மின்றி, மொபைல் பயனாளர் களையும் கவர்வ தற்காக இந்த வசதியினை அறிமுகம் செய்தது. 

தற்போது 30 நொடிகள் ஸ்கிப் செய்ய இயலாமல் ஓடும் விளம் பரங்களை மட்டுமே நிறுத்தப் போவதாக அறிவித் துள்ளது. 

அந்நிறு வனத்தின் மற்ற விளம்பர வடிவங்கள் அப்படியே தொடரும்.

யூ டியூப் மட்டு மல்ல. மற்ற நிறுவன ங்களும் மொபைலு க்கு ஏற்றபடி தங்கள் விளம் பரங்களை காட்டு வதில் கவனம் செலுத்து கின்றன. 

இதே போல ஃபேஸ்புக் நிறுவன மும் சமீபத்தில் தனது விளம்பரங் களின் அமைப்பில் சில மாறுதல் களைக் கொண்டு வந்தது. 
தனது புதிய ஆப் அப்டேட்டில் வீடியோக் களை ஆட்டோ ப்ளே செய்யும் வசதியைக் கொண்டு வர உள்ளதாக அறிவித் திருந்தது. 

இதன் மூலம் டைம் லைனில் வீடியோ விளம் பரங்கள் இருந்தால், 

அவை சத்தத் துடனேயே ப்ளே ஆகும். விளம்பரங் களை மியூட்டில் பார்ப்பது பயன ளிக்காத தால் இந்த முடிவை எடுத்தி ருந்தது. 

மற்ற விளம்பர வடிவங் களை விடவும், வீடியோ விளம் பரங்கள் இணைய நிறுவனங் களுக்கு லாபகரமாக இருகின்றன. 

எனவே இவற்றை மெருகேற்றி வாடிக்கை யாளர்களிடம் கொண்டு செல்வதில் தீவிர மாக இருக்கி ன்றன இந்த நிறுவ னங்கள்.
அந்தத் தொல்லை யிலிருந்து உங்களுக்கு விடுதலை - யூ டியூப் ! அந்தத் தொல்லை யிலிருந்து உங்களுக்கு விடுதலை - யூ டியூப் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 23, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close