தொலைந்த ஸ்மார்ட் போன் "பைண்ட் மை போன்" மூலம் கண்டறிவது எப்படி? - EThanthis

Recent Posts


தொலைந்த ஸ்மார்ட் போன் "பைண்ட் மை போன்" மூலம் கண்டறிவது எப்படி?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஸ்மார்ட் போன்கள் தொலைக்கப் படுவதும் அல்லது 
களவாடப்பட்டு விடுவதுமான ஏராளமான சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. 

ஆனால் தொலைக்கப்பட்ட அல்லது களவாடப்பட்ட கருவிகள் அனைத்தும் மீண்டும் கண்டெடுக்கப் பட்டது என்று கூறி விட இயலாது.

மறுபக்கம் தொலைக்கப்பட்ட ஆண்ட்ராய்டு கருவிகளை ட்ராக் அல்லது லோக்கேட் செய்ய பயனர்கள் எளிமையான பல வழிகள் உள்ளன. 

அதில் ஒரு சிறப்பான வழி தான் இது.!

(தொலைந்த உங்களின் ஆண்ட்ராய்டு கருவிகளை ட்ராக் அல்லது லோக்கேட் செய்ய 

கூகுள் ப்ளே ஸ்டோரில் பல மூன்றாம் தரப்பு ஆப்ஸ்கள் இருக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது) சரி, 

தொலைக்கப் பட்ட உங்களின் ஆண்ட்ராய்டு கருவியை கூகுளில் "பைண்ட் மை போன்" என்று டைப் செய்வதின் மூலம் கண்டறிய பின்வரும் வழி முறைகளை பின்பற்றவும்.
1. உங்களின் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்பில் ப்ரவுஸரை திறக்கவும்.

2. பின்னர் உங்கள் தொலைந்த கருவியில் உள்ள கூகுள் அக்கவுண்ட்தனில் லாக்-இன் செய்யவும்.

3. இப்போது "பைண்ட் மை போன் ஆன் கூகுள்" என்று டைப் செய்யவும்.

4. உங்களுக்கு மொபைலின் பின் பாயின்டட் லோக்கேஷன் காட்டபப்டும்.

5. மேலும் ஆழமான தகவல் களுக்கு மேப்பில் தென்படும் ரிங் பட்டனை அழுத்தவும்.

6. அழுத்தியதும் உங்கள் கருவி பலமாக ரிங் ஒலிக்கப்படும், ஒரு வேளை உங்கள் சாதனம் உங்களுக்கு அருகில் இருந்தால் இந்த ரிங் உங்களுக்கு உதவலாம்.
தொலைந்த ஸ்மார்ட் போன் "பைண்ட் மை போன்" மூலம் கண்டறிவது எப்படி? தொலைந்த ஸ்மார்ட் போன்  "பைண்ட் மை போன்" மூலம் கண்டறிவது எப்படி? Reviewed by Fakrudeen Ali Ahamed on September 04, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close