சாராஹா வின் விளைவுகள்? ஒரு முறை படிங்க ! - EThanthis

Recent Posts


சாராஹா வின் விளைவுகள்? ஒரு முறை படிங்க !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
சாராஹா (#Sarahah)! இல்லாத ஒரு ஃபேஸ்புக் டைம் லைன் ஃபீட் காண் பித்து விட முடியுமா? என்றால், 
அது அந்த ஆண்ட வனாலும் முடியாது என்று கூறும் அளவி ற்கு டாப் டிரென்ட்டி ங்கில் சென்றுக் கொன்டி ருக்கிறது சாராஹா.

சாராஹா என்றால் ஹானஸ்ட், அதாவது நேர்மை என்று பொருள். இதை முதன் முதலில் அலுவல கத்தில் நேரடியாக கருத்து கூற முடியா தவர்கள், 

அலுவலக பிரச்ச னைகள் அல்லது அலுவல் ரீதியான பிரச்சனை களை தங்கள் பாஸிடம் மறை முகமாக 

கூற உருவாக்கப் பட்ட செயலி.காலப் போக்கில் இது ஒரு வரின் பர்சனல் டெவலப் மெண்ட் செயலி யாக மாறியது. 
ஒருவரது நிறை, குறை களை நேரடி யாக கூற முடிய வில்லை என்றால், இந்த சாராஹா மூல மாக கூறலாம். 

இதன் மூலம் ஒருவர் தன்னை மேம் படுத்திக் கொள்ள முடியும் என்ற கருவில் உருவான இந்த சாராஹா, 

இப்போது இந்தியா வில் அதிலும் முக்கிய மாக பெண் களின் முகவரி களில் வேறு விதமாக செயற் பட்டு வருகிறது.

சைஸ் என்ன? ஒரு சென்னை பெண் ணின் சாராஹா கணக்கில் ஒரு நபர்,

“நான் எப்போ துமே உனது அளவுகள் பற்றி அறிய மிகவும் ஆர்வ மாக இருக் கிறேன். 

இதை சற்று தீர்த்து வைக்க முடியுமா? (பொது அறிவுக் காக தான் கேட் கிறேன் :P) என நக்க லாக கேள்வி எழுப்பி யுள்ளார்

தகுந்த பதிலடி! அதற்கு அந்த சென்னை பெண், “பாட்டா என்றால் 38, மெட்ரோ என்றால் 39, கேட்வாக் 

என்றால் 40, ஷூ அளவு 7” என, நிஜமாகவே “செருப்படி பதிவு தோழி” என்பது போல் தகுந்த பதில் அளித் துள்ளார் அவர். 

ஆனால், எல்லா பெண்களும் இப்படி நடந்துக் கொள்கி றார்களா? என்றால் இல்லை. சிலர் அதை ஒதுக்கி சென்று விடுகி றார்கள். 

சிலர் சாராஹா வையே டெலீட் செய்து விடுகி றார்கள். ஆனால், பலர் இது போன்ற

பதிவு களை பெருமை யாக பகிர்ந்து வருகி றார்கள் என்பது தான் அதிர்ச்சி யாக இருக் கிறது.

பெண்கள் கவன திற்கு! 

நமது சமூக த்தில் சில நாய்கள் கூட்டம் எப்போ துமே, “எப்பாடா காரணம் கிடை க்கும், இவங்கள மட்டம் தட்டலாம்” என காத்திரு க்கிறது. 

அந்த நாய்க ளுக்கு நீங்களே பிஸ்கட் போட்டு வர வழைத்து விட வேண் டாம். “என்னுடன் எப்போது டேட்டிங் வருவாய்”,

“நான் உன்னை காதலிக் கிறேன்…”,” உன்னை ஒரு முறை கிஸ் செய்ய வேண்டும்… ” என்பது போன்ற

பல பதிவு களை லவ் ஸ்மைலி, வெட்கப் படும் ஸ்மைலி போட்டு பெண்கள் பகிர்கி றார்கள்.

இது உங்கள் பாத்திர த்தை கெடு க்கும் என்பதை நீங்கள் மறந்து விட்டது ஏன்?

உதாரணம்! 

மேலும், மேலும் தொடர்ந்து எனக்கு உங்களை பிடிக்கும், நான் ஒரு நாள் மட்டும் உங்க ளுடன் டேட் செய்ய வேண்டும் 
என ஒரு சாராஹா செய்தி வந்தால், அதை தவிர்த்து விடுங்கள். அல்லது உங்களு க்கான அவர் மீதான கோபத்தை கொட்டி விடுங்கள். 

அதை விடுத்து அதை ஆமோ திப்பது போல அந்த பதிவு களை நீங்களே ஷேர் செய்வது, 

“இந்த பொண்ணு இப்படி தான் போல…” என்ற பிம்பத்தை ஏற்படுத்தி விட கூடும்.

ஆண்கள் மட்டும் செய்ய லாமா? உடனே! சிலர் “அப்போது ஆண்கள் மட்டும் இப்படிப் பட்ட சாராஹா செய்தி களை பகிர லாமா? என கேள்வி எழுப்ப லாம். 

இங்கே ஆண் களும், பெண் களும் ஒரே மாதிரியான கண்ணோ ட்டத்தில் காணப் படுவ தில்லை. 

ஏனெனில், ஒரு குடும் பத்தில், சமூக த்தில் ஆண் களை காட்டிலும் பெண்க ளுக்கான மதிப்பு அதிகம். 

ஒரே தவறை ஆண், பெண் செய்தால், பெண்கள் அதிக தாக்க த்தை அடை வதன் காரண மும் அது தான். 

ஒரு வெள்ளி மோதிரம் சாக் கடையில் விழுவ தற்கும், வைர மோதிரம் சாக் கடையில் விழுவ தற்கும் 

நம்மிடம் வெளி ப்படும் உணர்வு களில் வித்தி யாசம் இருப்பது எப்படியோ, அப்படி தான் இதுவும். 

பெண்கள் மேன்மை யானவர் கள் என்பதை பெண்களே அறியா திருப்பது தான் சோக த்தின் உச்சம்.

ஆண்களின் கவனத் திற்கு! 

அப்பாடா சான்ஸ் கிடை த்தது என பெண் களுக்கு ஆபாச செய்திகள் அனுப் புவது, சைஸ் கேட்பது, டேட்டிங் கேட்பது எல்லாம் அவசியமா? 

உங்கள் வீட்டி லும், உறவிலும் ஒரு பெண் இதே சாரா ஹாவை பயன் படுத்தி வரலாம், அவரது சாராஹா இன்பாக்ஸ் - லும் 

இதே போன்ற செய்திகள் வரும் என்பதை மறந்துவிட வேண்டாம். சாராஹா வில் வருவதில் பெரும் பாலானை போலி தான். 
அதுக்கு ஏன் இவ்வளோ ஃபீலிங்….? என்றும் சிலர் கேட்க லாம். இது சாதாரண விஷ யம் அல்ல. 

இது போன்ற சின்ன, சின்ன விஷய ங்கள் தான் நமது பாத்திரம், குணாதி சயங்க ளில் வரும் நாட்களில் பெரிய தாக்க த்தை உண் டாக்கும்.

ஒரு வேளை… ஒரு வேளை விளை யாட்டாக நீங்கள் உங்க ளுக்கு தெரிந்த பெண் ணுக்கு ஆசை வார்த்தை அல்லது கேலி யாகவோ, 

ஆபாச மாகவோ கருத்தை சாராஹா வின் மூலம் அனுப்பு கிறீர்கள்.
அதை உங்கள் நண் பனிடம் காண் பித்து மகிழ் கிறீர்கள் என வைத்துக் கொள் வோம். 

அந்த நண்பர் மூல மாகவோ, அல்லது அவர் வேறு நண்ப னிடம் அதை பகிர்ந்து அவர் மூல மாகவோ 

அந்த பெண்ணை சென்ற டைந்து விட்டால் என்ன செய் வீர்கள்? அந்த பெண் உங்கள் மீது வைத் திருக்கும் மதிப்பு என்ன ஆகும்?

அவர் மூலமாக மற்றவர் அறிய வந்தால் உங்கள் வட்ட த்தில் உங்கள் பெயர் சிறிதள வாவது கெட வாய்ப் புகள் உண்டு.

இதே வேலையா போச்சு! நாம் எந்த ஒரு கண்டுப் பிடிப்பை யும் அதன் கருவை சார்ந்து பயன் படுத்து வது இல்லை.

அதற் கான சமீப த்திய உதாரணம் சாராஹா. 

அந்த செயலி யில் கூறப் பட்டு ள்ளது போல கன்ஸ்ட்ர க்டிவ் கேள்விகள் நூற்றில் பத்து பேர் கூட கேட்ப தில்லை. 

இதை தான் கடந்த ஒரு வார மாக நாம் நமது ஃபேஸ்புக் வாலில் கண்டு வருகி றோம்.
சாராஹா வின் விளைவுகள்? ஒரு முறை படிங்க ! சாராஹா வின் விளைவுகள்? ஒரு முறை படிங்க ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 20, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close