உங்கள் Facebook பக்கத்தை யார் பார்கிறார்கள் என்று தெரிய? - EThanthis

Recent Posts


உங்கள் Facebook பக்கத்தை யார் பார்கிறார்கள் என்று தெரிய?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
நாம் அனைவரு க்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். 

இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும்.

சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும். 

அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code இல் புதிய Window மூலம் Open ஆகும். 

அதன் பிறகு Source Code இன் Window இல் [ ctrl + f ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும். 

அந்த Search Bar இல் {“InitialChatFrienLlist” இதை Type செய்து Enter பண்ணவும். 

இது மாதிரி {“list””1000011345400-2″,”10000043254566-3″ இருக்கும் list கிடைக்கும். 

உங்களுக்கு தெரியுமா Facebook Username System அறிமுகமாக முன் அனைவரு க்கும்
இது மாதிரி Code அதாவது இதில் 1000011345400 இது உங்களுடைய FB Profile க்கு வந்தவர் -2″ இது எத்தனை முறை வந்துள்ளார் என்பது. 

சரி இலக்கத்தை வைத்து நண்பரை கண்டுபிடிப்போம்?
புதிய பக்கத்தில் //www.facebook.com// என்று type செய்து [ / ] sigh இதை இட்டு உங்கள் நண்பரின் இலக்கத்தை paste பண்ணவும். 

இதுமாதிரி [ www.facebook.com/1000011345400] இப்போது Enter கொடுக்கவும் உங்களின் profile இக்கு வந்தவரின் profile ஓபன் ஆகும்.
உங்கள் Facebook பக்கத்தை யார் பார்கிறார்கள் என்று தெரிய? உங்கள் Facebook பக்கத்தை யார் பார்கிறார்கள் என்று தெரிய? Reviewed by Fakrudeen Ali Ahamed on December 14, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close