செல்போனால் சுயநினைவை இழந்து பைத்தியமாகிய சிறுவன் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
மன அழுத்தத்தைக் குறைக்க, நேரத்தைக் கடக்க முன்பெல்லாம் கேம் விளையாடுவது வழக்கமாக இருந்தது. இன்றைக்கு கேம் ஒரு வேலையாக பலருக்கும் உள்ளது.
பப்ஜி கேம் ஆனது இந்தியாவில் மிகவும் பிரபலமாகி வந்தது. இதற்கு சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரும் அடிமையாகி வந்தனர்.
இந்த விளையாட்டால் ஒரு சிலர் உயிரிழப்பை கூட சந்தித்தனர். தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ மூலம் இந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் பப்ஜி கேம் தடை செய்யப்பட்டது.
அதனால் இந்தியா போன்றதொரு மிகப்பெரிய சந்தையில் அந்த கேம் இல்லாமல் போனது. இன்னும் சிலர் பைத்தியமாகவும் அலைந்தனர்.
இதையடுத்து பப்ஜி விளையாட்டிற்கு இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது கர்நாடகாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் பிரீ பயர் கேம் விளையாடி சுய சுயநினைவை இழந்து பைத்தியமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
ஆனாலும் சிகிச்சையின் போதும் கூட அந்த சிறுவன் பிரீ பையர் கேம் விளையாடுவது போல கைகளை வைத்து 24 மணி நேரமும் செய்கிறான்.
ஒரு சில பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளிடம் செல்போன்களை கொடுத்து விட்டு குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும் என்றும்,
நாம் பயன்படுத்தும் பெர்பியூம் ( scent ) தேர்ந்தெடுப்பது எப்படி?
இன்னும் ஒரு சிலர் இது போன்ற பல ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
— SeithiSolai Tamil (@SeithisolaiNews) April 22, 2021