இன்டர்நெட்டில் ஆன் லைனில் செய்யக் கூடாதவை.! - EThanthis

Recent Posts


இன்டர்நெட்டில் ஆன் லைனில் செய்யக் கூடாதவை.!

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் இன்டர்நெட் என்பது பொது தான். 
இன்டர்நெட்
அப்படியாக பயனாளி களுக்கு அதிகப் படியான சுதந்திரத்தை வழங்கும் இன்டர்நெட்

ஆனது சில குறிப்பிட்ட நாடுகளில் பல வகையான கட்டுப் பாடுகளையும் கொண்டுள்ளது என்பது தான் நிதர்சனம்.

அப்படியாக, குறிப்பிட்ட நாடுகளில் ஆன் லைனில் நீங்கள் 'என்ன வெல்லாம்' செய்தால் கைது செய்யப் படுவீர்கள் என்பதைப் பற்றிய தொகுப்பே இது..!

1 . திறந்தவெளி வைபை :

பாஸ்வேர்ட் இல்லாத உங்களின் வெளிப்படை யான திறந்தவெளி 'வைபை'யை சமூக விரோதிகள், தீவிரவாதிகள் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

அப்படி நடந்தால் நீங்களும் கைதாகலாம். இந்த சட்டமானது கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் உண்டு என்பதும் குறிப்பிடத் தக்கது.

2 . சேர்ச் ஹிஸ்ட்ரி :

ஹேக் (Hack) போன்ற சைபர் குற்றங்களில் (Cyber Crimes) ஈடுபடுபவர்கள் தங்களின் சேர்ச் ஹிஸ்ட்ரியை (Search History) அழிப்பது சகஜம்

ஆகையால் இதுபோன்ற குற்ற சம்பவங்களுக்கு கைது சட்டம் அமெரிக்கா வில் பயன்பாட்டில் உள்ளது.

கடைசி 3 மாத சேர்ச் ஹிஸ்ட்ரியை அழிக்க கூடாது என்று இந்தியாவி லும் சட்டம்

அமலாக்கப் பட்டு பின் பலத்த எதிர்ப்புக்கு பின், திரும்ப பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

3 . போஸ்ட் அல்லது ட்வீட் :

மனதை புண்படுத்துகிற, அவமதிப்பான ஃபேஸ்புக் போஸ்ட் அல்லது ட்வீட் செய்தால்,

நீங்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் அது பிரச்சனை யில் தான் முடியும். 

4 . வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோட்டோகால் :

வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோட்டோகால் (Voice over Internet Protocal - VOIP) இணைய வழி ஒலி பரிமாற்றம் செய்தால் கைது செய்யப் படுவீர்கள்.

எத்தியோப்பி யாவில் மட்டுமே குறிப்பிட்ட மற்றும் மட்டுப் படுத்தப்பட்ட வகையில் இந்த சட்டம் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

5 . வீடியோவில் நடனம் :

ஆம். வீடியோவில் நடனம் ஆடினால் நீங்கள் கைது செய்யப் படுவீர்கள். ஈரானில் இந்த சட்டம் நடை முறையில் உள்ளது.

ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போர் நினைவிடம் முன்பு நடனம் ஆடி, வீடியோ

வெளியிட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப் பட்டதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

6 . இன்டர்நெட் கமெண்ட் :

சிரியாவில் இன்டர்நெட்டில் கமெண்ட் பதிவு செய்வது கூட குற்றம் தான். அதற்காக நீங்கள் கைது செய்யப் படலாம்.

7 . மொழிமாற்றம் :

தடை செய்யப்பட்ட புத்தகத்தை மொழிமாற்றம் செய்தால் நீங்கள் கைது செய்யப் படுவீர்கள்.

தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இது போன்ற கைது சம்பவங்கள் நடை பெற்றுள்ளன.
மொழிமாற்றம்

8 . சூதாட்டம் :

உலகின் பல நாடுகளிலும் ஆன் லைன்னில் சூதாடுவது சட்டப்படி குற்றமாகும்.

9 . ஃபைல் பரிமாற்றம் :

ஃபைல் பரிமாற்றம் என்பது சர்ச்சைக்குரிய பிரச்சனை யாகும். சில நாடுகளில் பாடல்கள்,

புகைப் படங்கள், திரைப் படங்கள் என எதையும் பரிமாறிக் கொள்ள முடியும், சில நாடுகளில் இது முடியாது.

மேலும் அது நீங்கள் எதை பரிமாற்றம் செய்கிறீர்கள் என்பதையும் பொருத்தது.

10 . ஃபேஸ்புக்கில் பாடல் வரிகள் :

அமெரிக்கா வில் ஃபேஸ்புக்கில் பாடல் வரிகளை போஸ்ட் செய்ததற் காகவும் ஒருமுறை கைது சம்பவம் நடந்துள்ளது.
இன்டர்நெட்டில் ஆன் லைனில் செய்யக் கூடாதவை.! இன்டர்நெட்டில் ஆன் லைனில் செய்யக் கூடாதவை.! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 14, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close