தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டதுக்கான இணைய தளங்கள் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
தமிழ்நாடு அரசுப் பாடத் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் களுக்கு என்று பல வலைத் தளங்கள் உள்ளன. கீழே உள்ள வலைத் தளங்கள் உபயோகமாக அமையும்.
பொதுத்தளங்கள்
அனைத்துப் பாடங்களுக் குமான குறிப்பேடுகள், பவர் பாயின்ட், விடியோ, ஆடியோ ஆகியவை கீழே உள்ள வலைத் தளத்தில் கிடைக்கின்றன .
இவ்வலைப் பூவில் பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கான தமிழ்ப் பாடத் திட்டம்,
வினாத்தாள் அமைப்பு, கற்றல் குறைவான மாணவர் களுக்கான வினா- வங்கி,
ஒரு மதிப்பெண் கேள்விகள் ஆகியவை இடம்பெறு கிறது. பாடம் தொடர்பான கால்குலேட்டர், பவர்பாயின்ட் , வீடியோ, ஆடியோவும் கிடைக்கும்.
Maths
இத்தளத்தில் கணிதப் பாடக்குறிப்புகள் கிடைக்கும். பாடம் சம்பந்தமான பவர்பாயிண்ட் கிடைக்கிறது.
Science
இத்தளத்தில் அறிவியல் பாடக்குறிப்புகள் கிடைக்கும்.