கிருமிகளை ஸ்மார்ட்போன் மூலம் பார்ப்பது எப்படி?
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
நம் கண்ணால் பூச்சிகள் மற்றும் புழுக் களைத் தான் காண முடியும். ஆனால் நம் உயிருக்கு தீங்கு விளை விக்கும் பாக்டீரியா க்கள் மற்றும் வைரஸ் களை மைக்ரோஸ் கோப் மூலம் தான் காண முடியும்.
இத்தகைய மைக்ரோஸ் கோப் அனைவரது வீட்டிலும் இருக்காது. ஆனால் மைக்ரோஸ் கோப் மூலம் மட்டுமே காணக் கூடிய கிருமி களை ஸ்மார்ட் போன் மூலம் காணலாம் என்பது தெரியுமா?
இங்கு ஸ்மார்ட் போன் கொண்டு வீடு மற்றும் நம்மைச் சுற்றி யுள்ள இடத்தில் கிருமிகள் உள்ளதா என்பதை கண்டறியும் முறை கொடுக்கப் பட்டுள்ளது. அதைப் படித்து அதன் படி சோதித்து, உங்களைச் சுற்றியுள்ள இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளு ங்கள்.
* ஸ்மார்ட்போன்
* செல்லோ டேப்
* நீலம் மற்றும் ஊதா நிற மார்க்கர்
இந்த ட்ரிக் ஸ்மார்ட் போனில் உள்ள ப்ளாஷில் இருந்து வெளிவரும் ஒளியை கருப்பு நிறமாக மாற்றும்.
இந்த கருப்பு நிற ஒளியானது பல்வேறு வழிகளில் உதவியாக இருக்கும். உதாரண மாக, இந்த கருப்பு நிற ஒளி கள்ள நோட்டுகள், கிருமிகள் போன்ற வற்றை கண்டறிய பெரிதும் உதவி புரியும்.
முதலில் ஸ்மார்ட் போனின் ப்ளாஷ் வெளி வரும் இடத்தில் சிறு துண்டு செல்லோ டேப்பை ஒட்ட வேண்டும். பின் அதன் மேல் நீல நிற மார்க்கரைக் கொண்டு கலர் செய்ய வேண்டும்.
பின் சிறிது நேரம் கழித்து மீண்டும் அதன் மேல் டேப்பை ஒட்டி, மீண்டும் நீல நிற மார்க்கரை கலர் செய்து உலர்த்த வேண்டும். பின்பு மீண்டும் அதன் மேல் செல்லோ டேப்பை ஒட்டி, அதன் மேல் ஊதா நிற மார்க் கரைக் கொண்டு கலர் செய்ய வேண்டும்.
பிறகு ப்ளாஷை ஆன் செய்து, எங்கு கிருமிகள் உள்ளது என்று தோன்று கிறதோ, அவ்விட த்தை கேமரா வின் மூலம் போட்டோ எடுங்கள். போட்டோ எடுக்கும் போது அவ்விட த்தில் கிருமிகள் இருந்தால், அது படத்தில் காட்டப் பட்டவாறு பச்சை நிறத்தில் வெளிக் காட்டும்.