மெல்ல ஆளைக் கொல்லும் கருவி வை ஃபை? - EThanthis

Recent Posts


மெல்ல ஆளைக் கொல்லும் கருவி வை ஃபை?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
எல்லாம் இணைய தளம் மயம். உலகமே இணைய த்தில் தான் இயங்கிக் கொண்டிரு க்கிறது ஏன் இதனை படிக்கும் நீங்களும் இணைய த்தில் தான் இருக்கிறீ ர்கள். அதும் கூட இலவச இணைய மாக இருக்கலாம்.
ஆளைக் கொல்லும் கருவி வை ஃபை?
ஏனென் றால் இணைய தள இணைப்பு இப்போது பரவலாக கேபிள் இல்லாமல் வை ஃபை மூலம் பயன்படுத்த தொடங்கி விட்டோம். எல்லா இடங்க ளிலும், ஏன் ஒவ்வொரு வீடுகளி லும் இலவச இணைய இணைப்பு இல்லாமல் இருப்பது குறைவு. 
நாம் 24 மணி நேரம் whatsApp ஃபேஸ்பிக், ட்விட்டர் என எங்கு சென்றாலும் இணையத் தில் வாழத் தொடங்கி னாலும் இது மெல்ல ஆளை கொல்லும் பாதிப்பை தருகிறது என அறிவீர்களா?

ஆராய்ச்சி யாளர்கள் சுமார் ஒரு டஜன் ஆய்வை இதனைத் தொடர்பாக ஆராய்ச்சி செய்த போது எந்தன் வித எச்சரிக்கையு மில்லாமல் இணையம் நம் உடலுக்கு ஆபத்து விளை விக்கிறது என அதிர்ச்சி யளித்தனர். மொத்த உடலையும், முக்கியமாக மூளை வளர்ச் சியை பாதிக்கிறது. 
வை ஃபை?
குறிப்பாக குழந்தை களை மிகவும் தாக்குகிறது என கூறு கின்றனர். காதுவலி, தூக்க மின்மை, செல் வளர்ச்சி பாதிக்கும், மூளை வளர்ச்சி தடைபடும், ஆண்மை குறைவு, இதய நோய்கள், புற்று நோய் (உறுதிப் படுத்த வில்லை) தூங்கு வதற்கு முன் வை ஃபை யை அணைத்து விட வேண்டும். 
பகலிலும் தேவைப் படும் நேரங்களில் மட்டும் உபயோகப் படுத்துங்கள். முடிந்தால் கேபிள் இணைப்பை பயன் படுத்துங்கள். இணைப்பு பெட்டியை படுக்கை யறை மற்றும் சமைய லறையில் வைக்காதீர்கள்
மெல்ல ஆளைக் கொல்லும் கருவி வை ஃபை? மெல்ல ஆளைக் கொல்லும் கருவி வை ஃபை? Reviewed by Fakrudeen Ali Ahamed on July 14, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close