பென் டிரைவின் வேகத்தை அதிகரிப்பதற்கு ! - EThanthis

Recent Posts


பென் டிரைவின் வேகத்தை அதிகரிப்பதற்கு !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
கணனியில் தரவுப் பரிமாற்றங் களை மேற்கொள் வதற்கு பென்டிரைவ் இன்று முக்கிய இடத்தை வகிக்கின்றது.


இவ்வாறு பயன் படுத்தப் படும் பென் டிரைவ்கள் சில சமயங்க ளில் வேகம் குறைவாக இயங்கும்.

இச்சந்தர்ப் பங்களில் வேகத்தை அதிகரிப் பதற்கு பின்வரும் நட வடிக்கை களை மேற் கொள்ளலாம்.

1. பென்டிரைவ் ஆனது எப்போதும் NTFS போர்மட்டில் கோப்புக் களை சேமிக்கக் கூடிய தாக இருக்க வேண்டும்.

இதற்கு பென் டிரைவினை போர்மட் செய்யும் போது NTFS கோப்பு வகையினை தெரிசெய்து, Quick Format என்பதை நீக்க வேண்டும்.

2. பென் டிரைவின் ஐகானில் Right Click செய்து Properties சென்று Tools டேப்பில் “Check Now” என்பதன் ஊடாக பென் டிரைவில் உள்ள வழுக்களை நீக்க வேண்டும்.

3. Properties சென்று “Hardware” டேப்பில் உள்ள Device policy மாற்றி யமைத்தல்.

4. நீண்ட காலப் பயன் பாட்டிற்கு பின்னர் Format செய்து மீண்டும் பயன் படத்துதல்.
பென் டிரைவின் வேகத்தை அதிகரிப்பதற்கு ! பென் டிரைவின் வேகத்தை அதிகரிப்பதற்கு ! Reviewed by Fakrudeen Ali Ahamed on July 11, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close