உங்கள் பேஸ்புக்​கை அரசாங்கம் உளவு பார்க்கின்றதா? | Does it consider the government to spy on your Facebook? - EThanthis

Recent Posts


உங்கள் பேஸ்புக்​கை அரசாங்கம் உளவு பார்க்கின்றதா? | Does it consider the government to spy on your Facebook?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
அரசாங்கமோ அல்லது அரசு சார்ந்த அமைப்புகளோ உங்களது பேஸ்புக் பக்கத்தை உளவு பார்ப்பதாக தோன்றினால் பேஸ்புக் உடனடியாக உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் என பேஸ்புக்கின் தலைமை பாதுகாப்பு அதிகாரி அலெக்ஸ் ஸ்டேமோஸ் தெரிவித்துள்ளார். 
அரசு சார்ந்த அமைப்புகள், தனிநபரின் பேஸ்புக் பக்கத்தில் நுழைய முற்படும் போது, பயனாளரின் தனியுரிமையை பாதுகாக்கும் நோக்கில் பேஸ்புக் நிறுவனம் தனது பாதுகாப்பு நடவடிக்கையை மேம்படுத்தி யுள்ளது.

இதன்படி பயனாளர் அல்லாத அரசாங்க நிறுவனங்களே பேஸ்புக் பக்கத்துக்குள் நுழைய முற்பட்டாலும் இந்தத் தகவலை பேஸ்புக் தனது பயனாளருக்கு தருவது மட்டுமின்றி,
சொத்து வாங்கும் போது சரி பார்க்க வேண்டிய ஆவணங்கள் !
அவரது அலைபேசிக்கு அனுப்பும் பிரத்யேகமான குறிப்புகளை மட்டுமே பயன்படுத்தி பேஸ்புக்கை உபயோகிக்க இயலும்படி செய்துள்ள தாகவும் பேஸ்புக்கின் தலைமை பாதுகாப்பு அதிகாரி அலெக்ஸ் ஸ்டேமோஸ் குறிப்பிட் டுள்ளார்.

இதன் மூலம் பயனாளரின் தனியுரிமை மேலும் பாதுகாக்கப்படும் என கருதப் படுகின்றது.
உங்கள் பேஸ்புக்​கை அரசாங்கம் உளவு பார்க்கின்றதா? | Does it consider the government to spy on your Facebook? உங்கள் பேஸ்புக்​கை அரசாங்கம் உளவு பார்க்கின்றதா? | Does it consider the government to spy on your Facebook? Reviewed by Fakrudeen Ali Ahamed on January 21, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close