ஜியோ வாடிக்கை யாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - 8 ஜிபி டேட்டா !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
டிஜிட்டல் உலக ஜீவிகளாக மாறிவிட்ட பலருக்கு ஜியோ தனது வாடிக்கை யாளர்களு க்கு தரும் சலுகை களைப் போல வேறெந்த நிறுவனமும் அளித்த தில்லை எனலாம்.
அந்தளவுக்கு வாடிக்கை யாளர்களை கவரும் வகையில் பல புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் இருக்கும்
ஜியோ நிறுவனம் தற்போது 8-ஜிபி டேட்டா இலவசமாக வழங்குவ தாக அறிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டிகள் துவங்கியதும், ஜியோ நிறுவனம் இந்தப் புதிய சலுகை களை அறிவிக்க தொடங்கியது.
அதிலும் குறிப்பாக ரூ. 251 ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 4ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று தெரிவித் திருந்தது.
51 நாட்கள் செயல்படும் இந்த திட்டத்தில் தினமும் 4-ஜிபி டேட்டா வழங்கப்படும் என்ற செய்தி வாடிக்கை யாளர்களுக்கு கொண்டாட்ட மாகி விட்டது.
மேலும் ரூ. 251 திட்டத்தில் கிரிக்கெட் டீஸர் என்னும் திட்டத்தை அறிவித்து அதில் கூடுதலாக 8-ஜிபி டேட்டாவை வழங்கியது.
இதற்கெல்லாம் டாப்பாக தற்போதும் மீண்டும் ஒரு புதிய ஆஃபரை ஜியோ நிறுவனம் வழங்கி யுள்ளது.
அதன்படி, ரூ. 101 ரீசார்ஜ் திட்டத்தில் கூடுதலாக 8-ஜிபி டேட்டா வழங்குவ தாக தெரிவித்துள்ளது.
அதாவது, நாளுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மே 25 முதல் மே 29 வரை 5 நாட்களுக்கு 8 ஜிபி இலவச டேட்டா வழங்கப் படுகிறது.
மேலும் ஜியோவின் மற்றொரு அறிவிப்பு என்ன வென்றால் Add on Offer சலுகை யொன்றினை தமது வாடிக்கை யாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறது.
அதன்படி வாடிக்கை யாள்ரகள் பேசவோ அல்லது மெசேஜ் அனுப்பவோ முடியாது,
ஆனால் டேட்டாவை பயன்படித்தி விடியோ மற்றும் இணைய சேவை களுக்கு பயன் படுத்தலாம்.