மொபைல் போன் மென்பொருள் ! - EThanthis

Recent Posts


மொபைல் போன் மென்பொருள் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
மொபைல் போன் பாவிக்கின்ற உங்களுக்கு உங்களு டைய மொபைல் போனில் 
செய்யக் கூடிய விடயங்கள் அனைத் தையும் உங்களு டைய மொபைல் போனை

கணனியுடன் இணைத்து பயன்படுத்த My Phone Explorer மென்பொருள் உதவுகிறது. 

இந்த மென்பொ ருளை Sony மற்றும் Android Phone களில் மாத்திரம் தான் பயன் படுத்த முடியும். 

இந்த மென் பொருள் மிக பயன் தரக்கூடிய தாகும். இந்த மென்பொ ருளை பயன் படுத்திப் பாருங்கள் உங்களுக்கே புரியும். 

SMS அனுப் புவதும் மிக எளிது. உதாரணத் துக்கு கீழுள்ள படத்தை பாருங்கள். இன்னும் பல வசதிகள் உள்ளன.
உடலில் உள்ள வியர்வைக்கு எளிய தீர்வு !
நீங்கள் இம்மென் பொருளை பயன் படுத்திப் பாருங்கள். இலகுவாக செயற் படுத்த முடியும். 

இதோ கீழுள்ள link மூலம் சென்று மென்பொ ருளை தரவிற க்கிக் கொள்ளு ங்கள்.
மொபைல் போன் மென்பொருள் ! மொபைல் போன் மென்பொருள் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 21, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close