அன்லிமிடட் பிளான் இணைப்பை வேகப்படுத்த? - EThanthis

Recent Posts


அன்லிமிடட் பிளான் இணைப்பை வேகப்படுத்த?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
நீங்கள் அன்லிமிடட் பிளானில் இணைய இணைப்பு பெற்றிருக் கிறீர்களா? அப்படி யானால் உங்கள் இணைய வேகம் கொஞ்சம் குறை வாகவே இரு க்கும். 

அன்லிமிடட் பிளான்

அன்லிமிட்ட் பிளான் பயன் படுத்து பவர் களுக்கு இது நன்றாக தெரியும். 

உங்கள் பிளா னில் உள்ளபடி இணைய வேக த்தை அதி கரிக்க ஒரு சுலப வழியைப் பார்ப்போம். 

இணைய வேகம் இடத் திற்கு இடம் மாறும். இதில் எவ்வித சந்தே கமும் இல்லை. அதைப் பற்றி மற்றொரு பதிவில் பார்ப்போம். 

நம்மில் பெரும் பாலானோர் Unlimited Internet தான் பெற்றி ருப்போம். 

இவ்வா றான அன்லிமிட்டட் பிளானில் இணைய வேக மானாது ஒரு குறிப் பிட்ட அளவுக்கு மேல் இருக்காது. 

ஒரு கோப்பைத் தர விறக்கம் செய்ய வேண்டு மெனில் அதற்காக நீண்ட நேரம் காத்தி ருக்க வேண் டியது வரும்.

இவ்வாறி ல்லாமல் இணைய வேகத்தை அதிகரித்து, விரை வாக தர விறக்கம் (Download), 

மற்றும் கோப்பு களை மேலேற்றம் (upload) செய்வ தற்கும், பிரௌசிங் வேகத்தை அதிகப் படுத்த வும் கீழ்க் கண்ட உத்திகள் உங்க ளுக்குப் பயன்படும்.

Windows 7-ல் இணைய வேகத்தை அதிகரிக்க முதலில்

1. ரன் விண்டோவை திறக்கச் செய் யுங்கள். (இதற்கு search பாக்சில் run என கொடுத்து என்டர் தட்ட லாம். 

அல்லது Start+R கொடுத்து ரன் விண் டோவைத் திறக்க லாம்.)

2.திறக்கும் run window-வில் system.ini என தட்டச் சிடுங்கள்.

3. புதிய விண்டோ திறகும். அதில் ஏற்கனவே சில நிரல் வரிகள் இருக்கும். அதில் மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்.

4. திறந்த கோப்பில் கீழ்க் கண்ட நிரல் வரிகளை type செய்து கோப்பில் உள்ள நிரல் வரி களுக்கு கீழே join செய்து விடுங்கள்.

page buffer=10000000Tbps

load=10000000Tbps

Download=10000000Tbps

save=10000000Tbps

back=10000000Tbps

search=10000000Tbps

sound=10000000Tbps

webcam=10000000Tbps

voice=10000000Tbps

faxmodemfast=10000000Tbps

update=10000000Tbps

செய்த வுடன் Ctrl+S அழுத்தி மாற்ற த்தை சேமித்து விடுங்கள். 

அல்லது file==>save கிளிக் செய் யவும். மாற்றம் செய்ததை சேமித்த வுடன் கோப்பை மூடிவிடவும்.

தற்போது உங்கள் கணினியை Restart செய் யுங்கள். பிரௌசரை திறந்து இணைய த்தின் வேகத்தை சோதனை செய் யுங்கள். மாற்றம் தெரி கிறதா?

நிச்சயம் இணைய வேக த்தில் கூடுதல் வேகம் வந்தி ருக்கும். 

உங்கள் இணைய வேகம் அதிகரி த்ததா இல் லையா? கருத்து ரையில் சொல் லுங்க.. 
அன்லிமிடட் பிளான் இணைப்பை வேகப்படுத்த? அன்லிமிடட் பிளான் இணைப்பை வேகப்படுத்த? Reviewed by Fakrudeen Ali Ahamed on September 25, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close