ரேன்சம்வேர் பாதிப்பிலிருந்து தப்பிப்பது எப்படி?
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
வான்னாக்ரை
ரேன்சம்வேர் என்ற பாதிப்பி லிருந்து தப்பிப்பது எப்படி என்று 'நேஷனல்
சைபர் சேஃப்டி மற்றும் செக்யூரிட்டி ஸ்டாண்டர்டுஸ்' என்ற அமைப் பின்
கூடுதல் இயக்குநர் அமர்பிரசாத் ரெட்டி கூறுகை யில்,
"அமெரிக்கா
வின் தேசியப் பாதுகாப்பு நிறுவன த்திலிருந்து களவாடப் பட்ட சில மென்பொருட்
களைக் கொண்டு வான்னாக்ரை ரேன்சம்வேர் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.
இந்த
நிறுவனம் கடந்த பத்து ஆண்டு களாக தகவல் களைத் திருடிய தாகவும் ஹேக்கர்ஸ்
குரூப் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு நிறுவன த்தின் மீது குற்றமும் சுமத்தப்
பட்டுள்ளது.
வான்னாக்கரை
ரேன் சம்வேர் பாதிப்பில் இந்தியா முதலி டத்தைப் பிடித் துள்ளது. இந்தியா
வில் ஆந்திர மாநில த்தில் தான் அதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.
ஆனால் கேரளாவில் பாதிப்பு குறை வாக உள்ளது. இதற்கு கேரளாவில் ஓப்பன் சோர்ஸ் சாப்ட் வேர்கள் பயன் படுத்தியதே காரணம்.
ஏற்கெனவே
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்கூட ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர்
களைப் பயன் படுத்துமாறு வலியுறுத்தி யிருந்தார். ஆனால், நாம் அதைக் கண்டு
க்கொள்ள வில்லை.
சீனாவில் இரண்டு சதவிகித பாதிப்பு மட்டுமே ஏற்பட் டுள்ளது. ஏனெனில் அங்கு தனியார் சாப்ட்வேர் பயன் படுத்தப்பட வில்லை.
இந்தியாவில் ஆதார் கார்டு விவரங் களை ஹேக்கர்ஸ் குரூப்கள் ஹேக் செய்ய வாய்ப் புள்ளதாக எச்சரிக்கை விடுத்தும்
அதற்கான விழிப்பு உணர்வு நம்மிடம் இல்லை. மேலும், ஆன்டி வைரஸ் களை பணம் கொடுத்து வாங்கிப் பயன் படுத்த வேண்டும்.
அதற்கான விழிப்பு உணர்வு நம்மிடம் இல்லை. மேலும், ஆன்டி வைரஸ் களை பணம் கொடுத்து வாங்கிப் பயன் படுத்த வேண்டும்.
தற்போது,
வான்னாக்ரை ரேன் சம்வேரால் பாதிக்கப் பட்ட கம்ப்யூட்டர் களை மீட்டெடுக்க
பிரெஞ்ச் செக்யூரிட்டி ஆய்வா ளர்கள் புதிய டூல்ஸ் களைப் கண்டு பிடித்து
ள்ளனர்.
இது மன ஆறுதலைத் கொடுத்தாலும், இது போன்ற பாதிப்பி லிருந்து பாதுகாத்துக் கொள்ள சில வழி முறை களை நாம் பின்பற்ற வேண்டும்.
இன்டர்நெட் வசதி யில்லாத கம்ப்யூட்ட ரில் அனைத்து விவரங் களையும் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
இல்லை யெனில் ஹார்ட் டிஸ்க்கில் முக்கியத் தகவல் களை சேமிக்கலாம். இமெயிலில் பேக்அப் செய்து கொள்ளலாம்" என்றார்.