தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைகளை முன்னிட்டு 11 புதிய ஸ்மார்ட் போன்கள் - ஆப்பிள் திட்டம் ! - EThanthis

Recent Posts


தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைகளை முன்னிட்டு 11 புதிய ஸ்மார்ட் போன்கள் - ஆப்பிள் திட்டம் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
நடப்பு ஆண்டில் 6 மாதங்கள் கடந்து வி்ட்ட நிலையில், ஆப்பிள் நிறுவனம் எதிர்வரும் தீபாவளி, கிறிஸ்துமஸ் 

பண்டிகை காலங்களில் 11 புதிய ஸ்மார்ட்போன் மற்றும் ஐபேடு மாடல்களை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. 

tyle="color: red;">அவை பின்வருமாறு:


1. ஐபோன் 6 எஸ்  

வரும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்சில் இருப்பது போன்ற போர்ஸ் டச் ஸ்கிரீனுடன் 

கூடிய ஐபோன் 6 எஸ் என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளியாகிறது. 

அண்ணா சமாதி அடக்கம் செய்வது ஏன் அத்தனை முக்கியம்?
தற்போதுள்ள ஐபோன்களில் உள்ள 8 மெகா பிக்சல் கேமிராவில் உள்ள கலர் ஆப்சன்களை போல 

சற்று மேம்படுத் தப்பட்டு 12 மெகா பிக்சல் சென்சார் கேமிராவுடன் வெளி வருகிறது. 

2. மெகா சைஸ் ஐபோன்  ஐபோன் 6 எஸ்-ஐ விட பெரிய சைஸில் புதிய மாடல் ஒன்றை 

ஆப்பிள் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இதற்கு ஐபோன் 6 எஸ் பிளஸ் என பெயரிடப் படுகிறது. 

3. மெகா சைஸ் ஐபேடு  

வழக்கமாக ஆப்பிள் நிறுவனம் அக்டோபர் மாதம் புதிய ஐபேடு மாடல்களை வெளியிட்டு வரும் நிலையில், 

இந்த ஆண்டு 12 இன்ச் அளவிற்கு பெரிய சைஸில் ஐபேடு கருவியை வெளியிட 

உள்ளதாக வால் ஸ்டிரீட் ஜர்னலில் தகவல் வெளியாகி இருக்கிறது. 

4. ஐபேடு ஏர் மாடலில்  

புதிய வசதிகள் ஏற்கனவே உள்ள பிளாக்சிப் 9.7 இன்ச் மாடலில் புதிய அப்டேட்கள் வெளியிடப் படுகிறது. 

மேலும், மேம்படு த்தப்பட்ட புதிய பிராசசருட னும் வெளி வருகிறது. 

xt-align: left;">
5. ஐபேடு மினி  இந்த ஆண்டிற்குள் ஸ்லிம்மாகவும், எடை குறைவாகவும் ஆப்பிள் நிறுவனம் ஐபேடு மினி மாடலை வெளியிடுகிறது. 

6. புதிய ஆப்பிள் டிவி  

3 ஆண்டு களாக தனது செட்டாப் பாக்ஸிற்கு புதிய வெர்ஷனை வெளியிடாத ஆப்பிள் நிறுவனம் 

இந்த ஆண்டு இறுதிக்குள் ஆப்பிள் டிவியை அறிமுகப் படுத்தும் என எதிர் பார்க்கப் படுகிறது.
 
7. புதிய ஸ்டிரீமிங் டிவி சர்வீஸ் (கேபிள் சர்வீஸ்)  அதிகமான லோக்கல் சேனல் களுடன் 

புதிய கேபிள் சேவையை ஆப்பிள் வழங்கும் என எதிர் பார்க்கப் படுகிறது. 

  8. 21.5 இன்ச் ஸ்கிரீன்  

4K ஐமேக் 4,096 x 2,304 ரெசல்யூசன் களை சப்போர்ட் செய்யும அளவிற்கு புதிய ஐமேக் சாப்ட்வேர் வெளியிடப் படுகிறது. 

9. புதிய ஆப்பிள் வாட்ச்  

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடலுடன் வெளி யிட்டிருந்த 
ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சில் தற்போது மேம்படு த்தப்பட்ட புதிய மாடல் ஒன்றை 

இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடும் என எதிர் பார்க்கப் படுகிறது. 

10. ஐ.ஓ.எஸ் 9  இறுதி பதிப்பு வெளியீடு ஐபோன், ஐபேடு கருவி களுக்கான புதிய 

் வெளியிடப் படுகிறது. ஐ.ஓ.எஸ்.9 என அழைக்கப் படும்.
 
இந்த சாப்ட்வேரின் இறுதிப் பதிப்பாக ஸ்மார்ட்டர் சிரி, ஆப்பிள் மேப்களில் 
சற்றும் மேம்படுத் தப்பட்ட வசதிகள், மேம்படுத் தப்பட்ட ஆப்ஸ் களுடன் வெளி வருகிறது. 

11. குட்டி ஐபோன்  

4 இன்ச் ஸ்கிரீனில் குட்டி ஐபோனை வெளியிடும் என எதிர் பார்க்கப் படுகிறது. இதற்கு ஐபோன் 6 ஸி என பெயரிடப் பட்டுள்ளது. 
ஐபோன் 5 எஸ்-ஐ காட்டிலும் சற்று மேம் படுத்தப் பட்டதாக இருக்கும் என கூறப் படுகிறது.
தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைகளை முன்னிட்டு 11 புதிய ஸ்மார்ட் போன்கள் - ஆப்பிள் திட்டம் ! தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைகளை முன்னிட்டு 11 புதிய ஸ்மார்ட் போன்கள் - ஆப்பிள் திட்டம் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 21, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close