இலகுவாக படம் வரைய புது அப்பிளிக்கேஷன் அறிமுகம் ! - EThanthis

Recent Posts


இலகுவாக படம் வரைய புது அப்பிளிக்கேஷன் அறிமுகம் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
அன்ரோயிட் மொபைல் சாதனங் களுக்கான Corel Painter அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. 
 இதன் மூலம் இலகுவாக படங்களை வரைந்து கொள்ள முடியும்.

இதில் 70 வரையான Painter Brush தரப்பட் டுள்ளதுடன், வரைந்த படங்களை JPEG, PNG 
மற்றும் PSD கோப்பு வகைகளில் சேமிக்கும் வசதியும் தரப்பட் டுள்ளது.
தரவிறக்கச் சுட்டி : இங்கே
4.99 டொலர்களே பெறுமதி யான இந்த அப்பிளி க்கேஷனை கூகுள் பிளே தளத்தி லிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
இலகுவாக படம் வரைய புது அப்பிளிக்கேஷன் அறிமுகம் ! இலகுவாக படம் வரைய புது அப்பிளிக்கேஷன் அறிமுகம் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 21, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close